வாணி -- முதல் பகுதியில், கடந்த வகுப்பில் கற்றுக்கொண்டதை மீளாய்வு செய்கின்றோம். க்ளீட்டஸ் -- கடந்த முறை, பேருந்து பயணம் பற்றிய வாக்கியங்களைக் கற்றுக்கொண்டுள்ளோம். வாணி – முதலாவது வாக்கியம். 在哪儿换车? zai na er huan che? எங்கே பேருந்து மாற வேண்டும்? க்ளீட்டஸ் -- 在哪儿换车? zai na er huan che? எங்கே பேருந்து மாற வேண்டும்? வாணி -- 复外大街,fu wai da jie. க்ளீட்டஸ் -- 复外大街,fu wai da jie. fu wai சாலை. வாணி --请问,百货大楼在哪儿?qing wen, bai huo da lou zai na er ? தயவு செய்து, bai huo da lou எனும் அங்காடி எங்கே இருக்கின்றது. bai huo da lou, பெய்ஜிங்கில் ஒரு புகழ்பெற்ற அங்காடியின் பெயராகும். நீங்கள் வழி பற்றி கேட்கும் போது, 请问,在哪儿?qing wen, zai na er ? தயவு செய்து, எங்கே இருக்கிறது?என்ற வாக்கியத்தைப் பயன்படுத்தலாம். 请问,百货大楼在哪儿?qing wen, bai huo da lou zai na er ? க்ளீட்டஸ் -- 请问,百货大楼在哪儿?qing wen, bai huo da lou zai na er ? தயவு செய்து, bai huo da lou எனும் அங்காடி எங்கே இருக்கின்றது? வாணி -- 在马路的西边。zai ma lu de xi bian. வீதியின் மேற்கு பக்கத்தில் உள்ளது. 马路,வீதி, தெரு என்ற பொருள். 西边,மேற்கு பக்கம். 在马路的西边。zai ma lu de xi bian. க்ளீட்டஸ் --在马路的西边。zai ma lu de xi bian. வீதியின் மேற்கு பக்கத்தில் உள்ளது. வாணி -- 请问北海公园在哪儿?qing wen, bei hai gong yuan zai na er? gong yuan, பூங்கா என்ற பொருள். தயவு செய்து, bei hai பூங்கா எங்கே உள்ளது? 请问北海公园在哪儿?qing wen, bei hai gong yuan zai na er? க்ளீட்டஸ் -- 请问北海公园在哪儿?qing wen, bei hai gong yuan zai na er? தயவு செய்து, bei hai பூங்கா எங்கே உள்ளது? வாணி -- 看,就在那儿,马路对面。kan, jiu zai na er, ma lu dui mian. 看,பாருங்கள். 就在那儿,அங்கே தான். 马路,வீதி என்ற பொருள். 对面,எதிர் பக்கம். பாருங்கள், அங்கே தான். வீதியின் எதிர் பக்கத்தில் உள்ளது. 看,就在那儿,马路对面。kan, jiu zai na er, ma lu dui mian. க்ளீட்டஸ் -- 看,就在那儿,马路对面。kan, jiu zai na er, ma lu dui mian. பாருங்கள், அங்கே தான். இது வீதியின் எதிர் பக்கத்தில் உள்ளது.
வாணி—மேலும் கடந்த வகுப்பில் திசை பற்றி மேலும் சில சொற்களைக் கற்றுக்கொண்டோம். 前,qian, முன்னே. முன்புறம். qian mian, அதே பொருள். க்ளீட்டஸ் -- 前,qian, 前面,qian mian, முன்னே, முன்புறம். வாணி -- 后 hou, 后面 hou mian, பின்னே, பின்புறம். க்ளீட்டஸ் -- 后 hou,அல்லது 后面 hou mian,பின்னே, பின்புறம். வாணி -- 左,zuo , 左面,zuo mian, இடது அல்லது இடது பக்கம். க்ளீட்டஸ் -- 左,zuo , அல்லது 左面,zuo mian, இடது. வாணி -- 右,you, அல்லது 右面,you mian. வலது. க்ளீட்டஸ் -- 右,you, அல்லது 右面,you mian. வலது.
வாணி – புதிய வகுப்பைத் துவக்கலாம். முதலில் தங்களுக்கு ஒரு கேள்வி. Quan ju de kao ya 全聚德烤鸭நீங்கள் ருசி பார்த்தீர்களா? க்ளீட்டஸ் -- kao ya?ஓ, இது பெய்ஜிங்கில் மிக புகழ்பெற்ற உணவு வகையாகும். பெய்ஜிங்கிற்கு வருகை தந்த உள்நாட்டு வெளிநாட்டு பயணிகள் கண்டிப்பாக ருசி பார்க்க வேண்டும். வாணி – ஆமாம். இன்று எமது புதிய வகுப்பை இது முதல் துவங்கலாம். 请问,全聚德烤鸭店在哪儿?தயவு செய்து, quan ju de வாத்துக் கறி உணவகம் எங்கே இருக்கின்றது? 店,பொதுவாக கூறின், கடை என்ற பொருள், இந்த வாக்கியத்தில் இது 烤鸭 அதாவது வாத்துக் கறி என்ற சொற்களுக்குப் பின் இருக்கின்றது. ஆகையால், இந்த வாக்கியத்தில் இது உணவகம் என்ற பொருளாக மாறுகின்றது. 请问,全聚德烤鸭店在哪儿? க்ளீட்டஸ் --烤鸭店, kao ya dian, என்பது வாத்துக் கறி உணவகம். Quan ju de என்பது இந்த உணவகத்தின் பெயராகும். 请问,全聚德烤鸭店在哪儿?qing wen, quan ju de kao ya dian zai na er? தயவு செய்து, quan ju de வாத்துக் கறி உணவகம் எங்கே இருக்கின்றது? வாணி --请问,全聚德烤鸭店在哪儿?qing wen, quan ju de kao ya dian zai na er? க்ளீட்டஸ் --请问,全聚德烤鸭店在哪儿?qing wen, quan ju de kao ya dian zai na er? தயவு செய்து, quan ju de வாத்துக் கறி உணவகம் எங்கே இருக்கின்றது? வாணி --全聚德? 在第一个路口向右转。quan ju de? Zai di yi ge lu kou xiang you zhuan. 第一个, முதலாவது. 路口, சாலை சந்திப்பு, 向右转,வலது பக்கம் திரும்புதல். quan ju de? முதலாவது சந்திப்பில் வலது பக்கம் திரும்ப வேண்டும். 全聚德? 在第一个路口向右转。quan ju de? Zai di yi ge lu kou xiang you zhuan. க்ளீட்டஸ் --第一个, di yi ge. முதலாவது. 路口, lu kou, சாலை சந்திப்பு, 向右转,xiang you zhuan, வலது பக்கம் திரும்புதல். 全聚德? 在第一个路口向右转。quan ju de? Zai di yi ge lu kou xiang you zhuan. quan ju de? முதலாவது சந்திப்பில் வலது பக்கம் திரும்ப வேண்டும். வாணி --全聚德? 在第一个路口向右转。quan ju de? Zai di yi ge lu kou xiang you zhuan. quan ju de? க்ளீட்டஸ் --全聚德? 在第一个路口向右转。quan ju de? Zai di yi ge lu kou xiang you zhuan. quan ju de? முதலாவது சந்திப்பில் வலது பக்கம் திரும்ப வேண்டும். வாணி -- 向右转,xiang you zhuan, வலது பக்கம் திரும்புதல் என்ற பொருளாகும். 向,xiang என்பது நோக்கு என்ற பொருளாகும். 向左转,xiang zuo zhuan, இடது பக்கம் திரும்புதல் என்ற பொருளாகும். க்ளீட்டஸ் --向左转,xiang zuo zhuan, இடது பக்கம் திரும்புதல். வாணி – 请问,到中国银行怎么走?qing wen dao zhong guo yin hang , zen me zou? தயவு செய்து, சீன வங்கிக்கு எப்படி செல்ல வேண்டும்? 银行,வங்கி, 中国银行,சீன வங்கி. 请问,到中国银行怎么走?qing wen dao zhong guo yin hang , zen me zou? க்ளீட்டஸ் --银行,yin hang, வங்கி. 请问,到中国银行怎么走?qing wen dao zhong guo yin hang , zen me zou? தயவு செய்து, சீன வங்கிக்கு எப்படி செல்ல வேண்டும்? வாணி --请问,到中国银行怎么走?qing wen dao zhong guo yin hang , zen me zou? க்ளீட்டஸ் --请问,到中国银行怎么走?qing wen dao zhong guo yin hang , zen me zou? தயவு செய்து, சீன வங்கிக்கு எப்படி செல்ல வேண்டும்? வாணி -- 在第二个十字路口,向右转。2வது சாலை சந்திப்பில் வலது பக்கம் திரும்ப வேண்டும். 十字路口,2 சாலைகளின் சந்திப்பு. 第二个,இரண்டாவது. 在第二个十字路口,向右转。 Zai die r ge shi zi lu kou, xiang you zhuan. க்ளீட்டஸ் -- 十字路口,shi zi lu kou, 2 சாலைகளின் சந்திப்பு. 第二个,di er ge இரண்டாவது. 在第二个十字路口,向右转。 Zai die r ge shi zi lu kou, xiang you zhuan. 2வது சாலை சந்திப்பில் வலது பக்கம் திரும்ப வேண்டும். வாணி --在第二个十字路口,向右转。 Zai die r ge shi zi lu kou, xiang you zhuan. க்ளீட்டஸ் --在第二个十字路口,向右转。 Zai die r ge shi zi lu kou, xiang you zhuan. 2வது சாலை சந்திப்பில் வலது பக்கம் திரும்ப வேண்டும்.
வாணி – உச்சரிப்பு நேரத்தில் இன்றைய வகுப்பில் கற்றுக்கொண்ட சொற்களுடன் பயிற்சி செய்யலாம். முதலாவது, 向, xiang, இது நோக்கு என்ற பொருளாகும். எடுத்துக்காட்டாக, 向前走xiang qian, முன் நோக்கி செல்வது. க்ளீட்டஸ் -- 向, xiang, நோக்கு. 向前走xiang qian, முன் நோக்கி செல்வது. வாணி – 向东走。Xiang dong zou. கிழக்கு நோக்கி செல்வது. க்ளீட்டஸ் --向东走。Xiang dong zou. கிழக்கு நோக்கி செல்வது.
|