பெய்ஜிங் ஒலிம்பிகிற்கான வேசை உத்தரவாதம்
cri
சீனா முழுவதிலும் 2008ம் ஆண்டு பயணிகளுக்கான உரிமை பாதுகாப்பு நடவடிக்கையை சீன பயணி விமான சேவை தலைமை ஆணையம் இன்று நடத்தியது. கூட்டு முயற்சி மூலம் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியை வரவேற்று தலைச் சிறந்த சேவை ஆண்டை உருவாக்குவது என்பது இந்நடவடிக்கையின் தலைப்பாகும். 2008ம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டி நடைபெறும் ஆண்டாகும். போட்டி நடைபெறும் போது விமானம் மூலம் பயணிகளை ஏற்றி அனுப்புவதில் பாதுகாப்பு, ஒழுங்கு, திலைச் சிறந்த சேவை ஆகியவற்றை நிறைவேற்றும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது குறிப்பிடப்பட்டது.
|
|