• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-03-17 13:20:07    
சீன பண்பாட்டு அடையாள நகரம்

cri

6 ஆண்டுகாலத்துக்கான ஏற்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட பின், அண்மையில் சீன பண்பாட்டின் அடையாள நகரத் திட்டம் அகிகாரப்பூர்வமாகத் துவங்கியுள்ளது. பரிசுடன் மொத்த புத்தாக்கத் திட்டத்தைத் தேர்ந்தெடுத்து பரிசு வழங்குவது, முக்கிய மொத்த கட்டுமானப் பிரதேசங்களின் புத்தாகத் திட்டம், துவக்க கட்டுமானத் திட்டத்தின் உருவாக்கம் உள்ளிட்ட திட்டங்கள் பற்றிய திட்டங்களை ஒன்று திரட்டி தீர்மானிக்கப்பட்ட பணிகளை உலகயளவில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. பரிசு பெறப்போகும் திட்டம் இவ்வாண்டு shangdong மாநிலத்தின் qufu நகரத்தில் நடைபெற உள்ள சர்வதேச பண்பாட்டு விழாவின் போது வெளியிடப்படும்.


சீனாவின் 96 புகழ் பெற்ற அறிவியலாளர்களும் பல்வேறு துறைகளின் நாட்டுப்புற்றளர்களும் சீனப் பண்பாட்டின் அடையாள நகரத் திட்டப்பணியை முன்வைத்தனர். திட்டப்படி, சீனப் பண்பாட்டின் அடையாள நகரம் shangdong மாநிலத்தின் jining நகரத்தில் நிறுவப்படும். வரலாற்றுப் பண்பாட்டு qufu நகரத்துக்கும் zoucheng நகரத்துக்குமிடையில் jiulong மலையில் இத்திட்டப்பணி நிறுவப்படும். சீன நாகரிகத்தின் முன்னோர் fuxi, yan அரசர், huang அரசர், shaohao, rao.shun,yu ஆகியோர் இங்கு சிதிலங்களை விட்டுவிட்டனர் என்று தெரிகிறது. இம்மலையின் கிழக்குப் பகுதியில், கன்ஃபுயூசியத்தை நிறுவிய கான்ஃபுயூசியெஸ் பிறந்தார். இம்மலையின் மேற்குப் பகுதி கன்ஃபுயூசியத்துவத்தின் முக்கிய பிரமகர் Mencius பிறந்த இடமாகும். இவ்விடத்தின் பல பண்டைகாலக் கட்டிட்டங்கள் மற்றும் சிதிலங்கள் வெகு காலத்துக்கு முன்பே சீனப் பண்பாட்டின் முக்கிய அடையாளமாக இருக்கின்றன.

 


சீனாவின் தலைசிறந்த பாரம்பரிய பண்பாட்டை வெளிக்கொணர்வது இத்திட்டப்பணியின் நோக்கமாகும். தாய்நாட்டின் ஒன்றிணைப்பு மற்றும் தேசிய இன ஒற்றுமையை இத்திட்டப்பணி முன்னேற்றுகிறது. தேசிய பண்பாட்டுப் புத்தாகத்தை விரைவுப்படுத்தி, உலக பண்பாட்டுப் பரிமாற்றம் மற்றும் பல்வகை நாகரிகங்ளின் வளர்ச்சியை இத்திட்டப்பணி மேம்படுத்த வேண்டும் என்று சீனப் பண்பாட்டின் அடையாள நகரக் கட்டுமான ஆணையத்தின் இயக்குநர் jiangdaming தெரிவித்தார்.

 


நண்பர்களே, சீன பண்பாட்டின் அடையாள நகரம் என்ற தகவலைப் படித்த பின், உங்கள் கருத்துக்களை தெரிவிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம். உங்களுக்கு இத்தகவல் பிடித்திருக்கும் என்று நம்புகின்றோம். நன்றி!மீண்டும் சந்திப்போம்.