• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-03-17 09:14:52    
Bangalore டென்னிஸ் போட்டி

cri
இந்திய Bangalore நகரில் நடைபெற்ற Bangalore மகளிர் டென்னிஸ் போட்டியின் இரட்டையர் இறுதிப் போட்டி 9ம் நாளிரவு,முடிவடைந்தது. இப்போட்டியில் சீன இணை sun tian tian/peng shuai, 2-1 என்ற ஆட்ட கணக்கில் சீன தைபெய் zhan yong ran/zhuang jia rong இணையை தோற்கடித்து, சாம்பியன் பட்டத்தை பெற்றது.
பெய்ஜிங் ஒலிம்பிக் மற்றும் ஊனமுற்றவர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுக்கான தொண்டர்கள் பதிவு எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

நேற்று இந்த எண்ணிக்கை 10 இலட்சத்தைத் தாண்டியுள்ளது. நகர தொண்டர்களுக்காக 12 இலட்சம் பேர் பதிவு செய்துள்ளனர்.
பெய்ஜிங்க் ஒலிம்பிக் அமைப்புக் குழு 2006ம் ஆண்டு முதல், உலகம் முழுவதும் தொண்டர்களின் பதிவுப் பணி துவங்கியுள்ளது. ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நெருங்கி வரும் வேளையில், ஒலிம்பிக் தொண்டர் சேவைப் பணியில் சர்வதேசத்தின் பல்வேறு துறையினர் கலந்துகொள்ளும் ஆர்வம் மென்மேலும் அதிகரித்து வருகின்றது.
பெய்ஜிங் ஒலிம்பிக் மற்றும் ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் போது, ஒரு இலட்சம் தொண்டர்களுக்கு மேலாக தேவைப்படும். 4 இலட்சம் நகர தொண்டர்கள் இதில் கலந்துகொள்வர் என்று தெரிகிறது.

2008ம் ஆண்டு, காற்று தரத்தின் உறுதிப்பாட்டை சீனாவின் தியன் சின் நகர் நிலைநிறுத்த பாடுபடும். ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் போது, காற்றுத் தரத்தின் தலைசிறந்த நாளின் விகிதம் 100 விழுக்காட்டை எட்ட முயற்சி மேற்கொள்ளும் என்று தியன் சின் சுற்றுசூழல் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்தது.
சிறந்த காற்று தரத்துக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில், தியன் சின், நகராட்சி பல்வேறு கண்கானிப்புகளை வலுப்படுத்தி, அழுக்கு நீரைக் கையாளும் பணியை முக்கியமாக செவ்வனே செய்து, புகை மாசு வெளியேற்றும் அளவுக்கான கண்காணிப்பை அதிகரிக்கும் என்று அறியப்படுகின்றது.

2008ம் ஆண்டு பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் துவக்க விழாவில் மழை பெய்யும் சாத்தியக் கூறு 10 விழுக்காட்டுக்குள் இருக்கலாம் என்று சீன வானிலை ஆணையத்தின் தலைவர் Zheng Guoguang இன்று கூறினார். ஆகஸ்டு 8ம் நாள் துவக்க விழா சிறந்த வாநிலையில் நடைபெற அவர் விருப்பம் தெரிவித்தார்.
ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் போது, சீனம், ஆங்கிலம், பிரென்சு ஆகிய மூன்று மொழிகளில் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை பல்வேறு விளையாட்டுத்திடல்கள் மற்றும் அரங்குகளுக்கான வானிலை நிலைமை வெளியிடப்படும்.