• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-03-17 13:24:49    
திபெத்திற்கு அறிவியல் தொழில் நுட்ப உதவி

cri

சீன அறிவியல் துறை அமைச்சகம் மற்றும் தொடர்புடைய ஆராய்ச்சி நிறுவனங்களின் உதவி நடவடிக்கைகள், திபெத் தன்னாட்சி பிரதேசத்திலான அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சிக்கு உத்தரவாதம் அளித்துள்ளன.

 

கடந்த சில ஆண்டுகளாக, அறிவியல் தொழில் நுட்பப் பணிக்கான ஆதரவை இந்நிறுவனங்கள் அதிகரித்துள்ளன. திபெத்தில், ஒரு தொகுதி திட்டப்பணிகள் தேசிய முக்கிய அறிவியல் தொழில் நுட்பத் திட்டப்பணியில் சேர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம் பெற்ற முதலீட்டுத் தொகை 8கோடி யுவானாகும்.

 

தவிரவும், திபெத்திற்கும் சீன அறிவியல் கழகத்துக்குமிடையிலான ஒத்துழைப்பு மேலும் வலுப்படுத்தப்படும். இதில் அறிவியல் தொழில் நுட்பத்தின் வளர்ச்சியை முன்னேற்றும் வகையில், இக்கழகம் அடுத்த ஆண்டு முதல் ஆண்டுதோறும் 60இலட்சம் யுவானை ஒதுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.