• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-03-18 19:51:54    
சீனாவின் மனப்பாங்கு

cri

ஐரோப்பிய ஒன்றியம், உண்மைகளுக்கு மதிப்பு அளித்து நீதியின் பக்கத்தில் நின்று, சர்வதேசச் சமூகத்துடன் இணைந்து, தலாய் லாமா குழுவின் வன்முறை குற்றச்செயலைக் கூட்டாக தடுத்து நிறுத்த வேண்டுமென சீன அரசு விரும்புகின்றது. சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் சின் காங் இன்று பெய்சிங்கில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் இவ்வாறு கூறினார்.

திபெத் தன்னாட்சிப் பிரதேச நிலைமை குறித்து ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்ட தலைமை வகிக்கும் நாட்டின் அறிக்கையைச் சீன அரசு கவணித்துள்ளது என்று சின் காங் தெரிவித்தார். ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அதன் உறுப்பு நாடுகளிடம் அண்மையில் லாசா நகரில் நிகழ்ந்த வன்முறையான குற்றச்செயல்களின் உண்மைகள் பற்றியும் சட்டப்படி, தொடர்புடைய வாரியங்கள் கையாண்ட நிலைமைகள் பற்றியும் சீனா விளக்கியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.