பிரிக்கப்பட முடியாத திபெத்
cri
திபெத்தை தாய் நாட்டிலிருந்து பிரிப்பதென்ற தலாய்லாமாவின் சதி சூழ்ச்சி என்றுமே நனவாக முடியாது. திபெத் முன்னேற்றமடையும் வரலாறு எந்த சக்திகளாலும் தடுக்கப்பட முடியாது என்று சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் துணைத் தலைவர் Pagbalha Geleg Namgyai இன்று திபெத் நாளேட்டில் வெளியிட்ட கட்டுரையில் சுட்டிக்காட்டியுள்ளார். பிரிவினையை உறுதியாக எதிர்த்து தன்னாட்சி பிரதேசத்தின் பல்வேறு தேசிய இன மக்களின் அடிப்படை நலனை பேணிகாப்போம். தலாய்லாமா குழுவின் குற்றங்களை ஆழமாக புலப்படுத்தி கண்டிப்பதன் மூலம் தன்னாட்சி பிரதேசத்தின் பல்வேறு இன மக்கள் மேலும் தெளிவாக தலாய்லாமாவின் தீய எண்ணங்களை அறிந்து கொள்ளச் செய்ய வேண்டும். இணக்கமான திபெத்தை உருவாக்குவதற்கு பங்கு ஆற்ற வேண்டும் என்று அவர் கட்டுரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
|
|