கிரேக்க பெண் மதக் குருக்கள் பண்டைக்கால ஒலிம்பிய சிதிலத்தில் பயற்சி செய்யத் தொடங்கி, உள்ளூர் நேரப்படி 20ம் நாள் முதலாவது ஒலிம்பிக் தீயை எடுத்தார் என்று கிரேக்க ஒலிம்பிக் குழு அறிவித்துள்ளது.
எதிர்பாராத சம்வங்களால் தீ அணையாமல் தடுக்கும் வகையில், இந்த தீ, இரண்டு கலங்களில் வைக்கப்படும் என்று கிரேக்க ஒலிம்பிக் குழுவின் அதிகாரி ஒருவர் அறிமுகப்படுத்தினார்.
30ம் நாள் பெய்ஜிங்கிற்கு அனுப்பப்படும் ஒலிம்பிக் தீ, மூன்று கலங்களில் வைக்கப்படும். அவற்றில் இரண்டு, பெய்ஜிங் ஒலிம்பிக் அமைப்பு குழுவினால் பெய்ஜிங்கிற்குக் கொண்டு செல்லப்படும். அவை பாதுகாப்பாக பெய்ஜிங்கு வந்தடையும் வரை, இன்னொரு தீ, கிரேக்க ஒலிம்பியாவில் வைக்கப்படும் என்று அவர் கூறினார்.
|