2003ஆம் ஆண்டு, சிங்கியாங்கில் வாழும் இசையமைப்பாளர் ஒருவரை Meng Jin Hui சந்தித்தார். இந்த இசையமைப்பாளர், சிங்கியாங் இசையில் தேர்ச்சி பெற்றவர். இருவரது ஒத்துழைப்பில், "குழந்தை பருவத்தின் பாடல்" என்ற பாடல் இசையமைக்கப்பட்டது. சிங்கியாங் மீதான ஆழ்ந்த அன்பு இப்பாடலில் பிரதிபலிக்கிறது. அடுத்து, "குழந்தை பருவத்தின் பாடலை"க் கேட்டு ரசியுங்கள்.
|