• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-03-22 22:08:31    
அமெரிக்கரின் கண்பார்வை

cri
உலகில் புகழ் பெற்ற சீன மொழி செய்தியேடான சின் தௌ நாளேடு மார்ச் 30ம் நாள் அதன் செய்தியாளர் பெய்ஜிங்கிலிருந்து அறிவித்த தகவலை வெளியிட்டது. தாம் அடுத்த திங்களில் பணிபுரிய லாசாவுக்கு திரும்வுவார் என்று லாசா வன்முறைகளுக்குள்ளாக்கப்பட்ட அமெரிக்கர் ஒருவர் தெரிவித்தமை இந்த செய்தியேடில் வர்ணிக்கப்பட்டது.
சிஏ4111 என்ற பறத்தல் விமாம் 19ம் நாள் இரவு 21:53 மணிக்கு பெய்ஜிங் தலைநகர் விமான நிலையத்தில் இறங்கியது. 20 நிமிடத்திற்கு பின் மேலை நாட்டு சட்டை அணிந்த ஆன் நபரும் குட்டி குழந்தை அழைத்த பெண்மனியும் பொருட்களை கொண்ட வண்டியை தள்ளி விமான நிலையத்திலிருந்து வெளியேற்றினர். வாடகை காருக்கு செல்லும் வழியில் செய்தியாளரின் கேள்விக்கு அந்த ஆண் நபர் பதிலளித்தார். நான் அமெரிக்கர். அமெரிக்காவின் வறுமை ஒழிப்பு நிதியத்தில் வேலை செய்கின்றேன். மூன்று வாரங்களுக்கு முன் லாசா சென்றேன். வன்முறை நிகழ்ச்சி லாசாவில் நிகழ்ந்த போது நான் உணவிடுதியில் இருந்தேன். அப்போது சாலையில் கவச வண்டிகள் கணடிப்பிடிக்க வில்லை. ஆனால் பின்னர் தீயால் நாசப்படுத்தப்பட்ட கடைகளை நான் விழித்தேன் என்று அவர் செய்தியாளரிடம் கூறினார்.
இப்போது சாலா மிகவும் அமைதியாகிவிட்டது. சீன அரசு பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இப்போது அரசின் கட்டுப்பாட்டில் லாசா உள்ளது. நான் லாசாவில் தங்கியிருந்த போது மிக பாதுகாப்பாக உணர்ந்தேன். பயம் எதையும் உணர வில்லை. லாசாவிலான பணி பயணம் எனக்கு மனநிறைவு தந்துள்ளது. அடுத்த திங்களில் நான் மீண்டும் லாசா திரும்பி வறுமை ஒழிப்பு பணியில் ஈடுபடுவேன் என்றார் அவர்.
பெயர் தெரிவிக்க விரும்பாத அவர் அந்த பெண்மனியை அறிமுகபடுத்தினார். அவள் அவருடைய மனைவியார். இந்த லாசா வன்செயல்களை கையாளும் போது சீன அரசு மிக திறமையாக வெளிபடுத்தியது என்று அவர் பாராட்டினார்.