• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-03-22 23:07:53    
இணையம் விரும்பியர்களின் கண்டுபிடிப்பு

cri

உலகில் புகழ் பெற்ற சீன மொழி செய்தி இணையத் தளமான www.duoweinews.con 20ம் நாள் வெளியிட்ட செய்திகளில் யெத்துங்சியௌ என்னும் ஆண் நபர் இணையத்திற்கு எழுதிய கட்டுரையில் சில மேலை நாட்டு செய்தி ஊடகங்கள் லாசா நிகழ்ச்சி அறிவித்த போது உருவாக்கிய பொய் தகவல் அறிவிக்கப்பட்டது. திபெத்தில் வன்முறை நிகழ்ச்சி ஏற்பட்ட போது காவற்துறை யினர்கள் ஐயத்திற்குரியவர்களை சட்டத்தின் படி கைது செய்ய வில்லை. சட்டத்தை அத்துமீறியவர்கள் லாசாவில் அடிதடி, சீர்குலைத்தல், கொள்ளையடித்தல், தீயால் நாசப்படுத்தல் போன்ற வன்செயல்கள் வியோடிடோ மூலம் காண்பிக்கப்பட்டன. சில மத துறவிகள் கடைகளின் கதவை உடைத்தனர். சொத்து மற்றும் வணிக பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. காவற்துறையினர்கள் எங்கே. சட்டம் ஏங்கே என்று மக்கள் வினா எழுப்ப வேண்டியது என்று யெத்துங்சியௌ எழுதிய கட்டுரையில் வர்ணித்தார். லாசாவில் வன்முறையாளர்கள் கட்டுபாடற்ற முறையில் சீர்குலைக்கும் போது சீன காவற்துறையினர்களை வியோடியோவில் மக்கள் கண்டுபிடிக்க வில்லை. ஆனால் பல மேலை நாட்டு செய்தி ஊடகங்கள் எடுத்துக்காட்டாக சிஎன்என் செய்தி விளக்க திரைபடத்தை காண்பித்தன. விடுதலை படைகள் திபெத் சுதந்திரத்தை அடக்கின என்று அறித்தன. சிஎன்என் இணையத் தளத்தில் இராணுவ வண்டி காணப்பட்டது. சிலர் எதாவது பொருளை கொண்டு இந்த வண்டியை தூசியெறித்தனர் இந்த திரைபடத்தை பார்த்தால் அப்பாவி மக்களுக்கு பதிலாக தாக்கப்பட்டது இராணுவ வண்டித்தான் என்று அவர் வெளிபடுத்தினார். ஜர்மனில் சில செய்தியேடுகள் படங்களை வெளியிட்டன. படங்களில் யூனிபாஃம் ஆடையை அணிந்தவர் குச்சியால் ஆர்பாட்டக்காளர்களின் தலையை தாக்கினர். பத்திரிகையின் கீழ் பகுதியில் சீனா திபெத்தை அடுக்கியது என்று எழுதப்பட்டது. இந்த படங்களை நுணுக்கமாக பார்த்தால் குச்சிகளை கொண்டவர்கள் சீனர்கள் அல்ல. அவர்கள் நேபாள காவற்துறையினர்கள் தான் என்று வருத்தத்துடன் கருதப்பட வேண்டியது. அமெரிக்காவில் இணைய தளத்தை அமெரிக்காவின் செய்தி ஊடகங்களால் பொய் பரவிய கருவியாகியது. தகவல் நிறைந்த இப்போது அமெரிக்காவின் பிரச்சார இயந்திரங்கள் பொய் உருவாக்கினால் அமெரிக்க மக்கள் ஏற்றம் அடைவது எளிதானதல்ல என்று யெத்துங்சியௌ கட்டுரையில் கூறினார்.