• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-03-22 23:20:28    
நான் கண்ட லாசா

cri
41 வயதான தாம்சன் நிசிலாந்தை சேர்ந்தவர். லாசா வன்செயல் நிகழ்ந்த நாளன்று அவர் சைக்கான் என்னும் உணவிடுதியில் தங்கியிருந்தார். வண்முறையாளர்கள் கற்களால் கட்டிடங்களின் கண்ணாடிகளை தாக்கினர் என்பதை நான் கண்டேன். அப்போது ஆபத்தை உணரவில்லை. ஆனால் சுற்றுலா குழுவில் சிலர் மிகவும் பயந்தார்கள். எங்களில் ஒரு பயணியின் தலை கற்களால் தாக்கப்பட்டு காயமடைந்தது என்று தாம்சன் கூறினார்.