• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-03-22 17:28:49    
தோல்வியடையும் சதி சூழச்சி

cri

Qin Gang

சிலர் தலாய் லாமாவை பயன்படுத்தி, வெளியாக்காத நோக்கத்தை நனவாக்குவது என்பது வெற்றி பெற முடியாது. நேற்று பெய்சிங்கி்ல் சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் Qin Gang, செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.

வன்முறை நிகழ்ச்சி

அண்மையில், அமெரிக்க பிரதிநிதிகள் அவைத் தலைவர் Nancy Pelosi இந்தியாவில், தலாய் லாமாவை சந்தித்துரையாடிய போது, திபெத் பிரச்சினை மூலம் சீனா மீது நிர்ப்பந்தம் திணிக்க வேண்டும் என்று சர்வதேச சமூகத்துக்கு வேண்டுகோள் விடுத்தார். இது பற்றி சீன அரசின் கருத்து என்ன என்பதற்குப் பதிலளிக்கையில், தலாய் லாமா, அரசியலை மதத்துடன் இணைந்த திபெத் அடிமை அமைப்பு முறையின் தலைமை பிரதிநிதி ஆவார் என்று Qin Gang கூறினார். தாய்நாட்டை பிரிவுப்படுத்துவது, தேசியத்தின் ஐக்கியத்தை சீர்குலைப்பது போன்ற பிளவு நடவடிக்கைகளில் அவர் நீண்டகாலமாக ஈடுபடுகின்றார். தாய்நாட்டை பிரிவுப்படுத்துவது பற்றிய தலாய் லாமா குழுவினரின் நாடவடிக்கைகளுக்கு ஊக்கத்தையும் ஆதரவையும் வழங்குவது என்பது, சமூக உறவின் அடிப்படை கோட்பாட்டை மீறுகிறது. இத்தகைய நடவடிக்கைகளை சீனா உறுதியாக எதிர்க்கிறது என்று அவர் தெரிவித்தார்.

வன்முறை நிகழ்ச்சி

சட்ட படி, திபெத் இன தன்னாட்சி பிரதேச அரசு, லாசா நகரில் நிகழ்ந்த கடும் வன்முறை நிகழ்ச்சியை கையாண்ட பின், நாட்டு இறையாண்மை, உரிமைப் பிரதேச ஒருமைப்பாடு, திபெத்தின் நிதானம் ஆகியவற்றை பேணிகாப்பதற்காக, சீனா நடவடிக்கைகளை மேற்கொண்டமைக்கு, ஏறக்குறைய 100 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. அத்துடன், வன்முறை நடவடிக்கைகளுக்கும் திரையின் பின்னால் சதி செய்தவர்களையும் கண்டித்துள்ளன. சர்வதேச சமூகம் சீனாவை ஆதரி்ப்பதை இது முழுமையாக கோடிட்டுக்காட்டியதுள்ளது. சிலர் தலாய் லாமாவை பயன்படுத்தி, வெளியாக்காத நோக்கத்தை நனவாக்குவது தோல்வியடைவது உறுதி என்று Qin Gang தெரிவித்தார்.