• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-03-22 19:13:44    
சட்டத்தை மீறிய வன்முறையாளர்களின் வாக்கு மூலங்கள்

cri

மார்ச் 14ம் நாள், லாசா நகரில் நிகழ்ந்த அடிதடி, சீர்குலைத்தல், கொள்ளையடித்தல் மற்றும் தீயால் நாசமாக்குதல் போன்ற வன்முறை குற்றஞ்செயல், தலாய் லாமா குழுவால், முன்கூடியே நன்கு திட்டமிட்டு தூண்டிவிடப்பட்டது. இவ்வன்முறை குற்றஞ்செயல் சட்டத்தை மீறிய சில வன்முறையாளர்கள் வழங்கிய வாக்கு மூலங்களால் உறுதிபடுத்தப்பட்டது.

Lin Zhi பிரதேசத்திலிருந்து வந்த Drolma, இந்த வன்முறை நடவடிக்கையில் கலந்து கொண்டார். இதில் கலந்து கொள்ள திபெத் சுதந்திர சக்திகள் தானை பணத்தால் அமரித்தனர் என்று அவர் கூறினார். மேலும் கூடுதலாக சீர்குலைத்தால் தனக்கு மேலும் அதிகமான பணம் வழங்குவார் என்று திபெத் சுதந்திரகள் தன்னிடம் கூறியதாக Drolma கூறினார்.

இந்நிகழ்ச்சியை உண்டாக்கியவர்களில் ஒருவரான Nawang Langji, லாசா நகரில் மளிகை சாமான்களை விற்பனை செய்யும் 5 கடைகளை நடத்தினார். வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபட சிலரை பணத்தால் தூண்டியதை Nawang Langji ஏற்றுகொண்டார்.