The Toronto Star என்ற செய்தித்தாள் வெளியிட்ட நீண்டகட்டுரையில், கனடாவிலிருந்து சில பயணிகள் லாசா நகரில் நிகழ்ந்த வன்முறை நிகழ்ச்சியை நேரில் கண்டது குறித்து, விபரமாக அறிவித்தது. கனடாவின் Zibes மாநிலத்தைச் சேர்ந்த Victoria நகரிலிருந்து வந்த 19வயதான Ken wood, மோட்டார் சைக்கிள்களை ஓடிச் சென்ற இளைஞர் மீது, சிலர் கற்களால் தாக்கியதை கண்ணுடன் கண்டார் என்று செய்தி கூறியது.
Vancouver நகரிலிருந்து வந்த 40வயதான Alex Sinclair பேசுகையில், கலவரம் நிகழ்ந்த நாளன்று, அவர் ஒரு அஞ்சல் நிலையத்தில் அடைக்கலம் செய்தார். அருகிலிருந்து துப்பாக்கி மற்றும் குண்டு வெடிப்பு ஒலி கேட்டவண்ணம் இருந்தது என்று அவர் கூறினார். அவர் பொறுத்தவரை துயர் அடைந்த அனுபவம், இது. அப்போது, என் உயர் பற்றி மிகவும் கவலைப்பட்டேன் என்று Alex Sinclair தெரிவித்தார்.
Ontario மாநிலத்தின் இலண்டன் நகரிலிருந்து வந்த 59வயதான Susan Wetomore, அப்போதைய உணர்வு பற்றி பேசுகையில், அப்போதைய நிலைமை, தீயம் என்ற சொலில் விளக்கி கூற முடியும் என்று அவர் கூறினார்.
Cinclare, பிரிட்டனிலான பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் ஆவார். லாசா நகரில் நிகழ்ந்த வன்முறை குற்றஞ்செயலை அவர் கண்ணுடன் கண்டார். கலவரம் நிகழ்ந்த முந்தினமான மார்ச் 13ம் நாள், அவர் பேருந்தில் Sang Ye கோ கோயிலுக்கு புறப்பட்டு, சுற்று பயணம் மேற்கொண்டார். காவற்துறையினர் நெடுஞ்சாலையில் சோதனை செய்ததை அவர் கண்டார். மத துறவிகள் பேருந்திலிருந்து இறங்க வேண்டும் என்று காவற்துறையினர் சோதனை செய்த்தனர். தற்போது இந்நிகழ்ச்சியை நினைத்த போது, சில கலவரங்கள் நிகழ கூடும் என்பதை சீன அரசு அறிந்துள்ளது போல் இருத்தது என்று அவர் கருதினார்.
The Toronto Star செய்தித்தாள் வெளியிட்ட நீண்டகட்டுரையின் இறுதியில், கானடாவிலிருந்து வந்த சில பயணிகள், லாசா நகரில் பயங்கரத்தையும் சிரமத்தையும் அல்லல்படுத்திய போதிலும், சீனாவில் பயணம் மேற்கொண்ட போது, சீன அரசு மற்றும் திபெத் மக்களின் நட்பார்ந்த உபசரிப்பை பெற்றது என்று Susan Wetmore, kenwood, Cinclare ஆகியோர் ஒருமனதாக கருதுகின்றனர்.
வேதனை, அதிர்ச்சி மற்றும் பயம் அடைந்த காட்சிகளை கண்ட போதிலும், எங்களுக்கான உபசரிப்பு மிகவும் நல்லது. நாங்கள் நன்றாக உபசரிக்கப்பட்டனர் என்று Sunsan Wetmore தெரிவித்தார்.
|