மார்சு 14ம் நாள் லாசாவில் நிகழ்ந்த வன்முறை குற்றச்செயலுக்கு திபெத் மக்கள் வன்மையாகக் கண்டனம் தெரிவித்தனர். மனித குல நாகரிகத்தை காலால் மிதித்த வன்முறை செயல் இதுவாகும் என்று அவர்கள் கூறினர்.
மத துறை மற்றும் மத நம்பிக்கை உடைய மக்கள் சாதாரண மத வாழ்க்கையை அனுப்பவிக்கும் பொருட்டு, அரசு லாசாவில் மேற்கொண்ட நடவடிக்கைகள் அனைத்தையும் ஆதரவாக 11வது பான்சென் Erdeni Qoigyi Gyaibo தெளிவாக தெரிவித்துள்ளார்.
சில துறவிகள் மத விதிகளைப் புறக்கணிக்காமல், தலாய் லாமா குழுவுடன் தொடர்பு கொண்டு, தாய்நாட்டைப் பிளவுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுப்படுவது, மத துறை மற்றும் மத நம்பிக்கை உடைய மக்களின் அடிப்படை நலனைப் பாதித்துள்ளது. இதனை உறுதியாக எதிர்ப்பதாக சீன மத சங்கத்தின் திபெத் பிரிவின் துணை தலைவர் சாதா தான்சன்ரேக் கூறினார்.
|