திபெத் சுதந்திரம் மக்களின் ஆதரவை பெற முடியாது
cri
திபெத் சுதந்திரம் மக்களின் விருப்பத்தை அத்துமீறியது. இது மக்களிடையில் ஆதரவு பெற முடியாது என்று சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் துணைத் தலைவர் Nagpoi Ngawang Jigme இன்று பெய்ஜிங்கில் தெரிவித்தார்.
திபெத் சீனாவிலிருந்து பிரிக்கப்பட முடியாத பிரதேசமாகும். பண்டை காலம் தொட்டு, உலகில் எந்த ஒரு நாடும் எந்த ஒரு அரசும் திபெத்தின் சுதந்திரத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
திபெத்தின் கடந்த 100 ஆண்டு மாற்றத்தை நேரில் கண்டவரான அவர், திபெத்தில் 2 வேறுபட்ட சமூக அமைப்புமுறைகளை தெளிவாக அறிந்து கொள்கின்றார். சீன மக்கள் குடியரசு என்ற குடும்பத்தில் தான் திபெத்தின் சமூகம் வளர்க்க முடியும். திபெத் மக்கள் இன்பமாக வாழ முடியும் என்று அவர் கருத்து தெரிவித்தார்.
|
|