• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-03-23 18:28:37    
தலாய் லாமா குழுவின் போய் கூற்று

cri

சீன மக்கள் நாளேடு இன்று சிங்குவா செய்தி நிறுவனத்தின் கட்டுரையை வெளியிடுகையில், அகிம்சை பற்றிய தலாய் லாமா குழுவின் போய் கூற்றை வன்முறை நிகழ்ச்சி வெளிப்படுத்தியுள்ளது என்று சுட்டிகாட்டியது.

2008ம் ஆண்டு, பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியை உலக மக்கள் கூட்டாக எதிர்பார்க்கிறனர். ஆனால், தலாய் லாமா குழு, ஒலிம்பிக் விளையாட்டு போட்டியை பயன்படுத்தி, திபெத் சுதந்திர பிரச்சினையில் விட்டுக்கொடுக்குமாறு சீன அரசை கட்டாயப்படுத்த முயற்சி செய்தது. லாசா நகரில் நிகழ்ந்த அடிதடி, சீர்குலைத்தல், கொள்ளையடித்தல் மற்றும் தீயால் நாசமாக்குதல் போன்ற வன்செயல்களை அவர்கள் வேண்டுமென்றே உண்டாக்கினர் என்று இக்கட்டுரை கூறியது.

வன்முறை நிகழ்ச்சிக்கு பின், உலகில் பரந்த அளவிலான கண்டனத்தை எதிர்நோக்கும் போது, இவ்வன்முறை நிகழ்ச்சி, தனதுடன் தொர்பு இல்லை என்று தலாய் லாமா குழு தன்னால் இயன்றதனைத்தையும் பறைசாற்றியது. ஆனால், வரலாறு, உண்மைகள், குறிப்பாக மார்ச் 14ம் நாள் நிகழ்ந்த வன்முறை நிகழ்ச்சி ஆகியவை, தலாய் லாமா குழுவின் போய் கூற்றை வெளிப்படுத்தியுள்ளன.