தலாய் லாமாவுடன் சந்திப்பு நடத்துவதை ஏற்பாடு செய்யவில்லை என்பதை இந்தியா சீனாவுக்கு தெளிவுப்படுத்தியுள்ளது. சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் Qin Gang இதை தெரிவித்தார்.
இந்திய துணை அரசுத் தலைவர் Hamid Ansari, தலாய் லாமாவை சந்தித்துரையாடுவார் என்ற செய்தி, இந்தியா சீனாவுக்கு தெளிவுப்படுத்தியுள்ளது. இந்தியாவுக்கு இந்த திட்டம் இல்லை என்று தெரிய வருகின்றது. திபெத் பிரச்சினை பற்றிய இந்தியாவின் நிலைப்பாடு தெளிவாகவும் நிலையாகவும் உள்ளது. இனி, இந்நிலைப்பாடு மாறப்போவதில்லை என்று இந்தியா உறுதிப்படுத்தியதாக Qin Gang கூறினார்.
|