• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-03-24 16:41:36    
சீன பண்பாட்டு அடையாள நகரத்தின் முக்கியத்துவம்

cri

சீனா, மூதாதையரை வணங்கிய வருவது என்ற பழக்கவழக்கம் கொண்ட ஒரு தேசமாகும். புகழ் பெற்ற ஹாங்காவின் தொழில் முனைவோர் zengxianzi, சீனாவின் புகழ் பெற்ற சிந்தனைவாதி zengzi இன் எதிர்கால தலைமுறையினராக ஆவர். அவர் zengzi இன் 74வது தலைமுறையினராக ஆவர். சீன பண்பாட்டு அடையாள நகரத்தின் கட்டுமானம் முக்கியத்துவம் வாய்ந்தது என்பது அவரின் கருத்தாகும். ஆண்டுதோறு, அவரும் தமது குடும்பத்தினரும் shangdong மாநிலத்தின் qining நகரத்துக்குச் சென்று, மூதாதையர் zengzi ஐ வணங்கி, கன்ஃபுயூசியெஸ் நினைவு நடவடிக்கைகளில் கலந்துகொண்டு வருகின்றனர். ஒவ்வொரு முறை, இதன் மூலம், அவரின் மனதில் அதிகமான செல்வாக்கு ஏற்படுத்தப்படும்.

சீனாவின் தலைசிறந்த பாரம்பரிய பண்பாட்டை வெளிக்கொணர்வது இத்திட்டப்பணியின் நோக்கமாகும். தாய்நாட்டின் ஒன்றிணைப்பு மற்றும் தேசிய இன ஒற்றுமையை இத்திட்டப்பணி முன்னேற்றுகிறது. தேசிய பண்பாட்டுப் புத்தாகத்தை விரைவுப்படுத்தி, உலக பண்பாட்டுப் பரிமாற்றம் மற்றும் பல்வகை நாகரிகங்ளின் வளர்ச்சியை இத்திட்டப்பணி மேம்படுத்த வேண்டும் என்று சீனப் பண்பாட்டின் அடையாள நகரக் கட்டுமான ஆணையத்தின் இயக்குநர் jiangdaming தெரிவித்தார்.

 

நண்பர்களே, சீன பண்பாட்டு அடையாள நகரத்தின் முக்கியத்துவம் என்ற தகவலைப் படித்த பின், உங்கள் கருத்துக்களை தெரிவிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம். உங்களுக்கு இத்தகவல் பிடித்திருக்கும் என்று நம்புகின்றோம். நன்றி!மீண்டும் சந்திப்போம்.