ஒலிம்பிக் தீபம், பண்டைகால கிரேக்கத்தின் புராணக் கதையிலிருந்து துவங்கியது. பண்டைகால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு முன், தீபத்தை ஏற்றும் விழா, சிறப்பாக நடைபெறும். ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, துவங்கும் என்று பலாயிரம் ஆண்டுகளுக்கு பின், கிரேக்கத்தின் ஒலிம்பிக் நகரில் தீபம் ஏற்றப்படுவது பொருட்படும். இன்று, கிரேக்கத்தின் ஒலிம்பியாவில், 2008ம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் தீபம், ஏற்றப்படும். பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் துவக்கம், நனவாக்கப்படும்.
கிரேக்கம் நேரப்படி, இன்று நண்பகல் 11 மணி, பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியன் தீபம் ஏற்றும் விழா, துவங்கும். முதல், ஒலிம்க் கொடிப் பறக்க விடப்படும். ஒலிம்பிக் பாடல் நிகழ்த்தப்படும். கிரேக்கம் சீனா ஆகிய நாடுகளின் கொடிகள் பறக்க விடப்படும் இரு நாடுகளின் தேசிய பாடல்கள் நிகழ்த்தப்படும். கிரேக்கம் முக்கியதுவம் அளிப்பதால், அரசு தலைவர் Karolos Papoulias பழக்கவழக்கத்தை நீக்கி, இவ்விழாவில் கலந்துகொள்வார். கிரேக்கம் ஒலிம்பிக் அமைப்பு குழுவின் தலைவர் மினோஸ் கிரியாக் முதலில் உரை நிகழ்வார். அவர் கூறியதாவது—
2008ம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் தீபம், உலகில் இயன்ற அளவில் ஒலிம்பிக் எழுச்சி மற்றும் விளையாட்டின் மதிப்பை பரவல் செய்ய, நான் வாழ்த்து தெரிவித்தேன். 29வது ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, வெற்றி பெறுவதற்கான எங்கள் உண்மையான வாழ்த்துகளை சீனா மக்களுக்கு தெரிவிக்கிறோம்.
ஒலிம்பிக் புனிதமான தீப்பிழம்பு மற்றும் தீபம், வெவ்வேறான நாடுகளிலான, வெவ்வேறான மொழிகளிலான, வெவ்வேறான நம்பிக்கைகளிலான, வெவ்வேறான இனங்களிலான மக்கள், உலக அமைதி மற்றும் மிக உயர் விளையாட்டு நிலையை கூட்டாக நாடும் சிறப்பு சின்னமாகும். சர்வதேச ஒலிம்பிக் குழுவின் தலைவர் Jacques Rogge, தனது வாழ்த்து தெரிவித்தார். அவர் கூறியதாவது—
ஒலிம்பிக் புனிதமான தீப்பிழம்பின் அம்சத்தை, அனைவரும் அறிந்துகொள்ள முடியும் என்று நான் விரும்புகிறேன். புனிதமான தீப்பிழம்பு எங்கை அடையும் என்பதைப் பொருட்படுத்தாமல், மக்களுக்கு நட்பு மற்றும் அமைதியான தகவல்களை வழங்கும். எதிர்காலத்துக்கான மக்களின் எதிர்ப்பார்ப்பை தீவிரமாக்கும். 2008ம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை நடத்தும் நகரத்தின் பிரதிநிதியாக கொண்டு, பெய்ஜிங் ஒலிம்பிக் அமைப்பு குழுவின் தலைவர் liu qi கிரேக்கத்தின் அரசு மற்றும் மக்களுக்கு நன்றி தெரிவித்தார். அவர் கூறியதாவது—
கிரேக்கம் அரசு மற்றும் மக்கள், பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான ஆதரவு மற்றும் உதவிக்கு நாங்கள் நன்றி தெரிவிக்கிறோம். ஒலிம்பிக் புனிதமான தீப்பிழம்பு வழிகாட்டில், சீன, கிரேக்கம் மற்றும் உலக மக்கள் கூட்டு முயற்சிகளில், சிறப்பான உயர் நிலையான ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை நாங்கள் நடத்துவோம்.
பண்டைகால கிரேக்கதிதன் வெள்ளை பாரம்பரிய ஓடில் தலைமை பெண் குரு, சூரிய ஆற்றலை பயன்படுத்தி, ஒலிம்பிக் புனிதமான தீப்பிழம்பை ஏற்றுவார். அருகிலான ஆண் குழைந்தை, சமாதான சின்னத்தை, அவருக்கு வழங்குவார். அவர் இடது கையில் சமாதான சின்னத்தை வைத்து, வலது கையில் தீபத்தை வைப்பார். முதல் தீப தொடரோட்டத்தில் பங்குகொள்கின்றவரின் தீபத்தை அவர் ஏற்றுவார். வலது கையிலான சமாதான சின்னத்தை இப்பங்குகொள்கின்றவருக்கு வழங்குவார். ஒலிம்பிக் புனிதமான தீப்பிழம்பை உலகத்துக்கு அனுப்புகின்றாய். ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி துவங்கும் என்பதை மக்களுக்கு தெரிவிக்கிறாய் என்று அவர் முதல் பங்குகொள்கின்றவருக்கு தெரிவிப்பார்.
2004ம் ஆண்டு Athens விளையாட்டு போட்டியில் வெள்ளி பதக்கத்தை பெற்றவரும், கிரேக்கம் வீரருமான Aleksandra, முதல் பங்குகொள்கின்றவராவார். பெய்ஜிங் ஒலிம்பி்க விளையாட்டுப் போட்டி, உலகின் கவனத்தை ஈர்க்கும். முதல் பங்குகொள்கின்றவராக, நான், புனித கடமையை தோள் கொடுக்கிறேன் என்று செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார். அவர் கூறியதாவது—
நான் சிறந்த நிகழ்த்த வேண்டும். பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு, முதல் பங்குகொள்கின்றவராக சீராக பணி புரிவார்.
அடுத்த வாரத்தில், தீபத் தொடரோட்ட, கிரேக்கத்தில் நடைபெறும். மார்ச் 30ம் நாள் தீபம், பெய்ஜிங்குக்கு வழங்கப்படும்.
|