பெய்ஜிங் ஒலிம்பிக் தீபம் ஜொமோ லுங்மா சிகரத்தில் ஏறுவதற்கு வானிலை சேவை புரியும் வகையி்ல், ஒலிம்பிக் தீபத் தொடரோட்டத்தின் ஜொமோ லுங்மா பகுதி வானிலை சேவை குழு லாசாவுக்குச் சென்றுள்ளது. இக்குழுவின் தலைவர் yang xing guo இன்று இதை தெரிவித்தார்.
28ம் நாள் இக்குழுவின் உறுப்பினர்கள் அனைவரும் லாசாவில் அணி திரண்டு, கடல் மட்டத்திலிருந்து 5200 மீட்டர் உயரமுள்ள ஜொமோ லுங்மா முகாமுக்குச்செல்லவுள்ளனர். வானிலை சேவை சுமார் ஓரிரு திங்கள் காலம் வழங்கும் என்று தெரிய வருகின்றது.
|