• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-03-26 16:34:14    
தலாய் லாமா குழு பற்றிய சீனாவின் கருத்து

cri

தலாய் லாமா எந்த தகுநிலையிலும் எந்த நாடுகளிலும் பிரிவினை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு, சீன அரசு எதிர்ப்பு தெரிவிக்கிறது. எந்த நாடுகளும் தலாய் லாமாவுடன் எந்த அதிகார முறையிலும் தொடர்புக் கொள்வதற்கும், எதிர்ப்பு தெரிவிக்கிறது. சீன வெளியுறவு அமைச்சத்தின் செய்தித் தொடர்பாளர் சின்காங் இன்று பெய்சிங்கில் இவ்வாறு கூறினார்.

சீன வெளியுறவு அமைச்சத்தின் செய்தித் தொடர்பாளர் சின்காங்

லாசா மார்ச் 14 எனும் நிகழ்ச்சி, தலாய் லாமா குழு திட்டமிட்டு,ஏற்பாடுச் செய்த பிளவுவாதமான வன்முறைக் குற்றச்செயலாகும். சீன அரசு சட்டப்படி நடவடிக்கை மேற்கொண்டு, லாசா நகர் உள்ளிட்ட இடங்களை அமைதிப்படுத்தியுள்ளது. சமூகத்தின் அமைதி மற்றும் ஒழுங்கை பேணிக்காத்து, மக்களின் உயிர் மற்றும் சொத்துகளை பாதுகாப்பதற்கு, சீனா மேற்கொண்ட தேவையான சட்டப்பூர்மான நடவடிக்கைகளுக்கு, எந்த நியாயமான நாடுகள் புரிந்துணர்வு தெரிவித்தன என்று சின்காங் குறிப்பிட்டார்.