

கோடை மாளிகை என்பது சீன மொழியில் யி ஹெ யுவன் என்று அழைக்கப்படுகின்றது. அதன் அர்த்தம், அமைதியான ஐக்கிய பூங்கா என்பது அதன் பொருளாகும். இதுவே சீனாவின் கடைசி சிங் வம்சத்தின் அரண்மனையாகவும் விளங்கியது。

1908ஆம் ஆண்டு, தமது 73வது வயதில் மறைந்த சி ஸி ஒருபோதும் கருணை உடையவராக வாழ்ந்தது கிடையாது. மண்டபத்தின் நடுவிலுள்ள சிங்காசனத்தில் அரச அதிகாரத்தின் சின்னமான வேதாளங்கள் வரையப்பட்டுள்ளன. அதன் பின் உள்ள ஒரு பெரிய திரையில் நீண்ட ஆயுளைக் குறிக்கும் சீன எழுத்து 200க்கு மேலான வகையில் எழுதப்பட்டுள்ளது. அங்குள்ள அமரபட்சி அல்லது நாரை வடிவில் செய்யப்பட்ட முக்காலிகளிலும் விளக்குகளிலும் மெழுகுதிரிகள், சந்தனக்கட்டைகள், வாசனைத் திரவியங்கள் முதலியவை கொளுத்தப்பட்டன.


இன்ப நீண்ட ஆயுள் மாளிகைக்கு உள்ளே இருக்கும் அறையில் சி ஸி படுத்து உறங்கினார்.
நுழைவு கட்டனம்: சுற்றுலாக் காலம் : 40 யுவான், இதர காலம் : 20 யுவான் (மாணவர்களுக்கு:அரை கட்டனம்)
பூங்கா திறக்கப்படும் நேரம் : சுற்றுலாக் காலம்: காலை 6:30 மணி முதல் மாலை 6 மணி வரை
இதர காலம் : காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை
|