• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-03-27 10:52:37    
தள்ளாத வயதில் மாரத்தான் ஓட்டம்

cri

தள்ளாத வயதில் சாதனை என்பது எல்லோரலும் முடியாது. முதிய வயதில் தங்களுக்கு வருகின்ற நோய் நெடிகளை சமாளிப்பதிலேயே

அவர்களுக்கு வாழ்வு சரியான அமைந்து விடுவது பெரும்பான்மையாக இருந்தாலும் அதிலும் சிலர் சாதனைகள் செய்வதற்கு முயற்சி செய்கின்றனர். அவ்வாறு 101 வயது கொண்ட முதியவர் ஒருவர் ஏப்ரல் 13 ஆம் நாள் நடைபெறவுள்ள லண்டன் மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டு உலக சாதனை பெறவுள்ளார். 17 குழந்தைகளை கொண்டுள்ள பஸ்டர் மார்டீன் என்பவர் தான் இத்தகைய முயற்ச்சியை மேற்கொண்டுள்ளார். 5000 மற்றும் 1000 மீட்டர் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்ட உலகிலேயே அதிக வயதான நபராக சாதனை படைத்துவிட்டு அண்மையில் அரை மாரத்தான் ஓட்டத்தை 5 மணிநேரம் 13 நிமிட நேரத்தில் ஓடி முடித்துள்ளார். இதுவரைமாரத்தான் ஓட்டப்பெட்டியில் 93 வயதினர் ஓடியது தான் உலகிலேயே அதிக வயதானவர் ஓடிய மாரத்தான் ஓட்டப்போட்டியாக பதிவு பெற்றுள்ளது குறிப்பிடதக்கது.