• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-03-28 09:17:25    
தலாய்லாமா குழுவின் சாராம்சம்

cri
அரை நூற்றாண்டாக, திபெத்தின் வரலாற்று உண்மையை எடுத்துக்கூறுவதன் மூலம், தாய்நாட்டைப் பிளவுப்படுத்தி, சீன எதிர்ப்பு சக்திகளுக்குச் சேவை செய்யும் தலாய்லாமா குழுவின் சாராம்சத்தை நமது காலம் என்னும் ஜெர்மன் வார இதழ் வெளிப்படுத்தியது.திபெத், சீன மக்கள் குடியரசைச் சேர்ந்தது. அரை நூற்றாண்டாக, ஒப்பந்தத்தின் மூலம், இது அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகின்றது. நடுவண் அரசுக்கும் திபெத் பிரதேச அரசுக்கும் இடையே உருவாக்கப்பட்ட உடன்படிக்கையில் திபெத் அமைதியாக விடுதலை செய்யப்பட்டது.சீனாவை எதிர்க்கும் மேலை நாட்டு சக்திகளால் திபெத்தைச் சீனாவிலிருந்து பிளவுபடுத்த வேண்டும் என்று திபெத் சுதந்திரத்தை விரும்புவோர் எதிர்பார்க்கின்றனர் என்று கட்டுரை கூறியது.