• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-03-28 13:46:21    
திபெத் சுதந்திரத்தை எதிர்ப்பது

cri
திபெத் சுதந்திரம், தலாய்லாமா குழு அறிவித்த நடு நிலை பாதையின் உண்மை அர்த்தமாகும் என்று சீன சிங்குவா செய்தி நிறுவனம் இன்று வெளியிட்ட அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது.
சீனாவின் அரசியல் அமைப்புச் சட்டத்தின் கட்டுக்கோப்புக்குள், திபெத்திலும் பிற சில இடங்களிலும் உயர்ந்த மற்றும் உண்மையான தன்னாட்சிகள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. திபெத் சுதந்திரம், தலாய்லாமா குழு அறிவித்த நடு நிலை பாதையின் சாராம்சமாகும். திபெத்தைச் சீனாவிலிருந்து பிளவுபடுத்துவது இதன் நோக்கமாகும் என்று இந்த அறிக்கை கூறுகின்றது.
திபெத் சுதந்திரம் என்ற கருத்தைக் கைவிட்டு, சீனாவைப் பிளவுபடுத்தும் நடவடிக்கைகளை நிறுத்துவது தலாய்லாமா குழுவுக்கு ஒரே ஒரு தப்பும் வழியாகும் என்று இந்த அறிக்கை கூறுகின்றது.