• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-03-30 21:34:02    
புனிதத்தீ ஒப்படைப்பு விழா ஏதென்ஸில் நடைபெற்றது

cri

கிரேக் நேரப்படி இன்று பிற்பகல், 29வது ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் புனிதத்தீ ஒப்படைப்பு விழா, ஏதென்ஸ் நகரில் நடைபெற்றது. விழாவில், பெய்சிங் நகராட்சிக் கட்சிக் கமிட்டியின் செயலாளரும், பெய்ஜிங் ஒலிம்பிக் அமைப்பு குழுத் தலைவருமான லீயுச்சி, கிரேக்க ஒலிம்பிக் குழுத் தலைவர் மினோஸ் கிரியக்குவின் கையிலிருந்து பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் புனிதத் தீயைப் பெற்றுக்கொண்டார்.

தீ ஒப்படைப்பு விழாவில் உரை நிகழ்த்திய போது, சீன அரசு மற்றும் பெய்ஜிங் ஒலிம்பிக் அமைப்பு குழுவின் சார்ப்பில், லீயுச்சி, உலகிலுள்ள அனைத்து மக்களும் பெய்ஜிங் வர, உளமார்ந்த அழைப்பை விடுத்தார்.