• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-03-31 09:55:39    
திபெத்திலுள்ள சுற்றுலா

cri
மார்ச் திங்கள் 26ம் நாள், போதலா மாளிகை, மீண்டும் திறந்து வைக்கப்பட்டதை தொடர்ந்து, திபெத்திலான சுற்றுலா, இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றது.

லாசாவில் நிகழ்ந்த வன்செயல்கள் அமைதிப்படுத்தப்பட்ட பின், திபெத்திலான சுற்றுலா மீண்டும் துவங்கியது என்று திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் சுற்றுலா பணியகத்தின் அதிகாரி ஒருவர் அண்மையில் தெரிவித்தார்.

தற்போது, திபெத்துக்கு வருகை தரும் பயணியர்களின் எண்ணிக்கை, படிப்படியாக அதிகரித்து வருகிறது.

சுற்றுலாத் துறை, திபெத்தின் மிக முக்கிய முதுகெலும்புத்துறைகளில் ஒன்றாகும். அது, முழு பிரதேசத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 10 விழுக்காடு வகிக்கிறது. 2007ம் ஆண்டு, திபெத்தில், பயணம் மேற்கொண்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணியர்களின் எண்ணிக்கை, 40 லட்சத்து 20 ஆயிரத்தை எட்டியுள்ளது. சுற்றுலா வருமானம், 480 கோடி யுவானைத் தாண்டியுள்ளது.