லாசாவில் நிகழ்ந்த வன்செயல்களில், 18 பொது மக்கள் இறந்தனர். லாசா நகரின், காவல் துறை மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரால், இவர்களில் 13 பேரின் அடையாளங்கள் கிடத்தன.
இந்த 13 இறந்தவர்களில் 12 பேர், நான்கு தீச் சம்பவங்களில் கருகி இறந்தவர்களாவர்.
அவர்களில் ஒருவர் திபெத் இனப் பெண். மற்றவர்கள் sichuan, henan முதலிய மாநிலங்களிலிருந்து வந்த ஹன் இன மக்கள்.
நான்கு தீச் சம்பவங்களுக்கும் காரணமான குற்றவாளிகள் அனைவரும், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் என்று, லாசா காவல் துறை கூறியது.