• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-04-02 10:00:22    
காவற்துறையினர் பறிமுதல் செய்த ஆயுதங்கள்

cri
அண்மையில், துறவிகள் மற்றும் பொது மக்களின் முறையீட்டின்படி, காவற்துறையினர், திபெத் முதலிய பிரதேசங்களின் சில கோயில்களில், அதிகப்படியான தாக்குதல் தன்மை வாய்ந்த ஆயுதங்களைப் பறிமுதல் செய்யுள்ளனர். அவற்றில், 178 துப்பாக்கிகள், 13 ஆயிரத்து 13 துப்பாக்கி ரவைகள், 359 வெட்டுக் கத்திகள், 3 ஆயிரத்து 504 கிலோகிராம் வெடி மருந்துகள், 19 ஆயிரத்து 360 வெடிப்புப் பொருட்கள், 2 கை யெறி குண்டுகள் அடக்கம் என்று நேற்று பெய்ஜிங்கில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பொது பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் Wu Heping கூறினார்.

லாசா மார்ச் 14 வன்செயல்கள், தலாய் லாமாக் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட திபெத் மக்கள் கிளர்ச்சி என்ற இயக்கத்தின் ஒரு பகுதியாகும். திபெத்தில் சீர்குலைக்கும் செயல்களை மேற்கொண்டு, ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியைப் பயன்படுத்தி, சீன அரசுக்கு நிர்ப்பந்தம் திணித்து, நாட்டைப் பிளவுபடுத்துவதே, அதன் துர் நோக்கமாகும். இதற்கு போதிய சான்றுகள் கிடைத்துள்ளன என்று Wu Heping கூறினார்.