• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-04-02 09:33:32    
istanbul ஒலிம்பிக் தீபத் தொடரோட்டம்

cri

istanbulஇலான பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான தீபத்தொடரோட்ட தயாரிப்பு நிலைமை, ஒலிம்பிக் தீபத் தொடரோட்ட நெறி, தீப ஏந்துபவர் பிரதிநிதிகள் ஆகியவற்றின் விபரங்களைத் துருக்கி ஒலிம்பிக் குழுவும் பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான அமைப்பு குழுவும் நேற்று istanbulஇல் கூட்டாக நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் வெளியிட்டுள்ளன.

ஏப்ரல் திங்கள் 3ம் நாள், விமானத்தின் மூலம், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் புனிதத் தீ, கசகஸ்தானிலுள்ள மிக பெரிய நகரான almatyஇலிருந்து துருக்கியின் மிகப் பெரிய நகரான istanbulக்கு வரும். இங்தான்புல்லிலான ஒலிம்பிக் தீபத் தொடரோட்ட நெறியின் நீளம், 17.8 கிலோமீட்டராகும்.