• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-04-02 14:11:43    
தமிழ் மூலம் சீனம் பாடம் 123

cri
வாணி -- முதல் பகுதியில், கடந்த வகுப்பில் கற்றுக்கொண்டதை மீளாய்வு செய்கின்றோம். முதல் வாக்கியம், 您去哪儿? நீங்கள் எங்கே போக வேண்டும்?您去哪儿?nin qu na er?

க்ளீட்டஸ் --您去哪儿?nin qu na er? நீங்கள் எங்கே போக வேண்டும்?

வாணி – 我去西单。wo qu xi dan. நான் xi danக்குச் செல்வேன். 西单, ஒரு இடத்தின் பெயர். 我去西单。wo qu xi dan.

க்ளீட்டஸ் --我去西单。wo qu xi dan. நான் xi danக்குச் செல்வேன்.

வாணி – 您还回来吗? Nin hai hui lai ma? நீங்கள் திரும்பி வருவீர்களா?还,இன்னும் என்ற பொருள். 回来, திரும்புதல். 您还回来吗? Nin hai hui lai ma?

க்ளீட்டஸ் --您还回来吗? Nin hai hui lai ma? நீங்கள் திரும்பி வருவீர்களா?

வாணி — 我还回来,谢谢。Wo hai hui lai, xie xie. நான் திரும்பி வருவேன். நன்றி. 我还回来,谢谢。Wo hai hui lai, xie xie.

க்ளீட்டஸ் --我还回来,谢谢。Wo hai hui lai, xie xie. நான் திரும்பி வருவேன். நன்றி.

வாணி –请问,这是出租车站吗?qing wen, zhe shi chu zu che zhan ma? தயவு செய்து, இது வாடகை கார் நிலையமா? 站,நிலையம், 出租车站, வாடகை கார் நிலையம். 请问,这是出租车站吗?qing wen, zhe shi chu zu che zhan ma?

க்ளீட்டஸ் –请问,这是出租车站吗?qing wen, zhe shi chu zu che zhan ma? தயவு செய்து, இது வாடகை கார் நிலையமா?

வாணி – 是,shi, ஆமாம்.

க்ளீட்டஸ் –是,shi, ஆமாம்.

வாணி – 我要一辆车。Wo yao yi liang che. எனக்கு ஒரு வாடகை கார் வேண்டும். 我要一辆车。Wo yao yi liang che.

க்ளீட்டஸ் --我要一辆车。Wo yao yi liang che. எனக்கு ஒரு வாடகை கார் வேண்டும்.

வாணி –உச்சரிப்பு பயிற்சியில் சீன மொழியில் ஒரு தனிச்சிறப்பு பற்றி அறிமுகப்படுத்தினோம். சீன மொழியில் எத்தனை பொருட்கள் பற்றி குறிப்பிடும் போது, எண்களுக்கும் பொருளின் பெயருக்கும் இடையில் ஒரு குறிப்பிட்ட சொல் இடம்பெறுகின்றது. எடுத்துக்காட்டாக, 一辆车, 一, ஒன்று, 车, கார். 辆,என்பது கார்களை எண்ணும் போது, தேவைப்பட்ட அளவு சொல். என்னைப் பின்பற்றி வாசியுங்கள். 一辆车, yi liang che, ஒரு கார்.

க்ளீட்டஸ் --一辆车, yi liang che, ஒரு கார்.

வாணி --一个人, ஒருவர். 个,என்பது மனிதரை எண்ணிய போது தேவைப்படும் சொல்லாகும். என்னைப் பின்பற்றி வாசியுங்கள். 一个人,yi ge ren.

க்ளீட்டஸ் --一个人,yi ge ren. ஒருவர்.

வாணி – எண்கள் மாறினால், இந்த சொல் மாறாது. 两个人,Liang ge ren, 2 பேர்.

க்ளீட்டஸ் --两个人,Liang ge ren, 2 பேர்.

வாணி – 一座房子。yi zuo fangzi . ஒரு வீடு. 房子,வீடு. 一座房子。yi zuo fangzi .

க்ளீட்டஸ் --一座房子。yi zuo fangzi . ஒரு வீடு.

வாணி – சரி, இன்றைய புதிய வகுப்பைத்துவக்கலாம். இன்று தொலைபேசி மூலம் வாடகை காரை அழைப்பது பற்றி தொடர்ந்து கற்றுக்கொள்ளலாம். 我要一辆车,Wo yao yi liang che. எனக்கு ஒரு வாடகை கார் வேண்டும். 我要一辆车,Wo yao yi liang che.

க்ளீட்டஸ் --我要一辆车,Wo yao yi liang che. எனக்கு ஒரு வாடகை கார் வேண்டும்.

வாணி --我要一辆车,Wo yao yi liang che.

க்ளீட்டஸ் --我要一辆车,Wo yao yi liang che. எனக்கு ஒரு வாடகை கார் வேண்டும்.

வாணி – 您去哪儿?nin qu na er? நீங்கள் எங்கே போக வேண்டும்? 您去哪儿?nin qu na er?

க்ளீட்டஸ் -- 您去哪儿?nin qu na er? நீங்கள் எங்கே போக வேண்டும்?

வாணி --您去哪儿?nin qu na er?

க்ளீட்டஸ் --您去哪儿?nin qu na er? நீங்கள் எங்கே போக வேண்டும்?

வாணி – 我去清华大学,wo qu qing hua da xue. 清华大学,சின் குவா பல்கலைக்கழகம். இது சீனாவில் மிகப் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். நான் சின் குவா பல்கலைக்கழகத்துக்குச் செல்ல வேண்டும். 我去清华大学,wo qu qing hua da xue.

க்ளீட்டஸ் –我去清华大学,wo qu qing hua da xue. நான் சின் குவா பல்கலைக்கழகத்துக்குச் செல்ல வேண்டும்.

வாணி --我去清华大学,wo qu qing hua da xue.

க்ளீட்டஸ் –我去清华大学,wo qu qing hua da xue. நான் சின் குவா பல்கலைக்கழகத்துக்குச் செல்ல வேண்டும்.

வாணி – 车到哪儿去接您?che dao na er qu jie nin? 接您, கார் எங்கேயிருந்து உங்களை அழைத்து வரலாம்? அதாவது, நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்?车到哪儿去接您?che dao na er qu jie nin?

க்ளீட்டஸ் – 车到哪儿去接您?che dao na er qu jie nin? கார் எங்கேயிருந்து உங்களை அழைத்து வரலாம்? அதாவது, நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்?

வாணி --车到哪儿去接您?che dao na er qu jie nin?

க்ளீட்டஸ் – 车到哪儿去接您?che dao na er qu jie nin? கார் எங்கேயிருந்து உங்களை அழைத்து வரலாம்? அதாவது, நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்?

வாணி – 北京饭店。Bei jing fan dian. 饭店, ஹோட்டல். பெய்சிங் ஹோட்டல். 北京饭店。Bei jing fan dian.

க்ளீட்டஸ் –北京饭店。Bei jing fan dian. பெய்சிங் ஹோட்டல்.

வாணி --北京饭店。Bei jing fan dian.

க்ளீட்டஸ் –北京饭店。Bei jing fan dian. பெய்சிங் ஹோட்டல்.

வாணி – இன்று தொடர்ந்து அளவு சொற்கள் பற்றி நேயர்களுக்கு அறிமுகப்படுத்துகின்றோம்.

க்ளீட்டஸ் – சரி.

வாணி – முதலில், 一扇门,yi shan men. ஒரு கதவு. 一扇门,yi shan men.

க்ளீட்டஸ் --一扇门,yi shan men. ஒரு கதவு.

வாணி --一扇门,yi shan men.

க்ளீட்டஸ் --一扇门,yi shan men. ஒரு கதவு.

வாணி – ஜன்னல்களைப் பொறுத்த வரை, இதையே பயன்படுத்தலாம். 八扇窗, ba shan chuang. எட்டு ஜன்னல்கள்.

க்ளீட்டஸ் --八扇窗, ba shan chuang. எட்டு ஜன்னல்கள்.

வாணி --八扇窗, ba shan chuang.

க்ளீட்டஸ் --八扇窗, ba shan chuang. எட்டு ஜன்னல்கள்.

வாணி – கடந்த வகுப்பில் கற்றுக்கொண்டதைச் சேர்ந்து ஒரு வாக்கியத்தை உருவாக்கலாம். 这座房子有一扇门,八扇窗。இந்த வீட்டில் ஒரு கதவும், 8 ஜன்னல்களும் உள்ளன. 这座房子有一扇门,八扇窗。Zhe zuo fang zi you yi shan men, ba shan chuang.

க்ளீட்டஸ் --这座房子有一扇门,八扇窗。Zhe zuo fang zi you yi shan men, ba shan chuang. இந்த வீட்டில் ஒரு கதவும், 8 ஜன்னல்களும் உள்ளன.

வாணி --这座房子有一扇门,八扇窗。Zhe zuo fang zi you yi shan men, ba shan chuang.

க்ளீட்டஸ் --这座房子有一扇门,八扇窗。Zhe zuo fang zi you yi shan men, ba shan chuang. இந்த வீட்டில் ஒரு கதவும், 8 ஜன்னல்களும் உள்ளன.