சீனத் திபெத்தியல் நிபணரின் கண்டனம்
cri
உயர்ந்த தன்னாட்சி என்னும் தலாய் லாமா முன்வைத்த கருத்து, சீனாவில் நிறைவேற்றப்பட்ட தேசிய இன தன்னாட்சி என்ற அடிப்படை அமைப்பு முறையை மாற்ற எண்ணுவதாகும் என்று சீன நடுவண் தேசிய இன பல்கலைக்கழகத்தின் துணை தலைவர் சியேளனிமா குறிப்பிட்டார்.
|
|