தாலேய் லாமா மேற்கொள்ளும் அரசியலும் மதமும் சேர்வது என்பது, வரலாற்றில் வளர்ச்சிக்கு முரணாக இருக்கிறது என்று சீன திபெத்தியல் ஆய்வு மையத்தின் அறிவியல் ஆராய்ச்சி அலுவலகத்தின் தலைவர் lian xiang min இன்று பெய்ஜிங்கில் தெரிவித்தார்.
மதவாதியான தாலேய் லாமா, அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். அவரது நோக்கம், அரசியலும் மதமும் சேர்ந்த அமைப்பு முறையாகும். திபெதில் அரசியலும் மதமும் சேரும் காலம், திரும்பாது. எவரும் திபெதில் அம்முறையை மீட்க முயற்சி செய்வது, திபெத் மக்கள் உள்ளிட்ட சீன மக்களால் எதிர்க்கப்படும் என்று சீன அரசவை செய்த அலுவலகத்தின் செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.
|