
உள்ளூர் நேரப்படி நேற்று நள்ளிரவு தாண்டி 5 நிமிடத்துக்குப் பின், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் தீபத்தை ஏற்றிச்சென்ற சிறப்பு விமானம், கசகஸ்தானிலிருந்து துருக்கியின் இஸ்தான்புல்லை அடைந்தது. வெளிநாட்டில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான தீபத் தொடரோட்டத்தின் இரண்டாவது நிலை துவங்கியது.

இஸ்தான்புல்லில் ஒலிம்பிக் தீபத் தொடரோட்ட நெறியின் நீளம், 18.8 கிலோமீட்டராகும். அதன் போது 80 தீப ஏந்துபம் நபர்கள் கலந்து கொள்வர்.
|