செயின்ட் பீட்டஸ்பெர்க்கில் ஒலிம்பிக் தீபத் தொடரோட்டம்
cri
பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் தீபத் தொடரோட்டத்தின் ரஷியாவின் இரண்டாவது பெரிய நகரான செயின்ட் பீட்டஸ்பெர்க் பகுதி இன்று காலை துவங்கியது. முன்னாள் சோவியட் யுனியனின் ஒலிம்பிக் சாம்பியன் Galena zybina தீபத்தை ஏந்தி வெற்றி என்னும் சதுக்கத்திலிருந்து புறப்பட்டார். 20 கிலோமீட்டர் தொடரோட்ட நெறியில், ரஷியாவின் புகழ் பெற்ற வீரர்கள், பிரமுகர்கள், நகரவாசிகள் உள்ளிட்ட 80 பேர் கலந்துகொள்கின்றனர்.
|
|