• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-04-06 18:51:30    
இலண்டனில் ஒலிம்பிக் தீபத் தொடரோட்டம்

cri

பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் தீபத் தொடரோட்டத்தின் பிரிட்டன் தலைநகர் இலண்டன் பகுதி இன்று துவங்கியது. நடப்பு சர்வதேச ஒலிம்பிக் தீபத் தொடரோட்டத்தின் 4 நிலையம் இதுவாகும். Wembley விளையாட்டரங்கிலிருந்து துவங்கிய தீபத் தொடரோட்டம் 50 கிலோமீட்டர் தொலைவை நிறைவேற்றும். மொத்தம் 80 தீப ஏந்துபவர்கள் இதில் பங்கெடுக்கின்றனர். இலண்டனை அடுத்து, ஒலிம்பிக் தீபம் பிரான்ஸ் பாரிஸ் சென்றடையும்.