• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-04-07 09:12:59    
இஸ்தாம்புல்

cri
இஸ்தாம்புல், துருக்கி மிகப்பெரிய நகரம், துறைமுகம், வாணிகம் மற்றும் பண்பாட்டு வாழ்க்கையின் மையமாகும். அதன் பரப்பளவு 254 சதுர கிலோமீட்டராகும். மக்கள் தொகை சுமார் 54 இலட்சத்து 80 ஆயிரம் ஆகும். இஸ்தாம்புல், சிறந்த நிலவியல்

சூழலைக் கொண்டு, கருன் கடல், மத்திய தரை கடல், aegean கடல் ஆகியவற்றை இணைக்கும் Strait of Bosporusஇல் அமைந்துள்ளது. இஸ்தாம்புல், உலகில் ஆசியாவையும் ஐரோப்பாவையும் தாண்டுவதன் நகரமாகும் மட்டுமே. கடந்த புத்தாயிரம் ஆண்டுக்கான வரலாற்றில், Roman Empire, Byzantine Empire, Ottoman Empire ஆகிய மூன்று பெரிய Empireஇன் தலைநகரமாகும்.
2008ம் ஆண்டு பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் புனிதத் தீ, நாளை இஸ்தாம்புலுக்கு வரவிருக்கும்.

துருக்கியிலுள்ள சீனத் தூதர் Sun Guoxiang, இஸ்தாம்புலிலுள்ள சீனத் துணைத் தூதரகத்தின் தலைவர் Zhang Zhiliang ஆகியோர் தீபத்தை ஓங்குவார்கள். Bosporus பாலத்தில் புமிதத் தீ ஒப்படையப்பட்டதோடு, ஆசியாவிலிருந்து ஐரோப்பா வந்து சேரும்.
2008ம் ஆண்டு பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் துவக்க விழா சில நாடுகளின் தலைவர்களின் எதிர்ப்பால் பாதிக்கப்பட்டால், மிகக் கடுமையாக பாதிக்கப்படுவோர் விளையாட்டுவீரர்கள ஆவர்.
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் உயர் அதிகாரியும் ஹங்கேரி ஒலிம்பிக் கமிட்டியின்

தலைவருமான பால் ஷிமிட் இன்று தென்கொரிய இன்ச்சானில் தென்கொரியச் செய்தியாளருக்கு பேட்டி அளிக்கையில் இவ்வாறு கூறினார்.
ஒலிம்பிக் விளையாட்டுவீரர்களுக்கு, துவக்க விழா முக்கியமானதாகும். உலகின் 205நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த விளையாட்டுவீரர்கள், மிகச் சிறந்த கலைஞர்கள் ஆகியோருடன் இணைந்து இந்த துவக்க விழாவில் கலந்துக் கொள்வது என்பது உலகின் அமைதிக்கு ஆற்றும் பங்காகும் என்று ஷிமிட் குறிப்பிட்டார்.
பெய்சிங் நகராட்சிக் கட்சிக் கமிட்டியின் செயலாளரும், பெய்சிங் ஒலிம்பிக் அமைப்புக் குழுவின் தலைவருமான Liu Qi 30ம் நாள் முற்பகல், Athens மாநகராட்சித் தலைவர் Kaklamanisஐச் சந்தித்துரையாடினார்.

பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் புனிதத் தீயைப் பெறும் சடங்கு, ஒப்படைப்பு, ஆயத்த பணிகள் ஆகியவற்றுக்கான Athens அரசு மற்றும் மக்களின் கவனத்துக்கும் ஆதரவுக்கும் Liu Qi உளமார நன்றி தெரிவித்தார்.
தனது தலைமையிலான Athens பிரதிநிதிக் குழு பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் தொடக்க விழாவில் கலந்துகொள்ளும். அத்துடன், Athens ஒலிம்பிக் விளையாட்டு போட்டியை விட இது மேலும் வெற்றி பெற வேண்டுமென தாம் விரும்புவதாக Kaklamanis தெரிவித்தார்.