லாசா நகரில் பொழுதுபோக்கு வசதிகள்
cri
மார்சு திங்கள் 14 வன்முறை சம்பவங்களுக்குப் பின், லாசா நகரின் சமூக ஒழுங்கு படிப்படியாக நிதானமடைந்து வருகின்றது. பெரும்பாலான பொழுதுபோக்கு வசதிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. தற்போது திபெத் பொருட்காட்சியகத்தில் பயணியர்களின் எண்ணிக்கை சாதாரண நிலையை எட்டியுள்ளது. மேலும் நூலகங்கள், உடல் பயிற்சி அகங்கள் முதலியவை சுறுசுறுப்பாக இயங்கி வருகின்றன. இரவிலும் இந்நகரிலுள்ள மதுவகங்கள் இயல்பாக இயங்குகின்றன.
|
|