• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-04-07 19:56:34    
16வது சர்வதேச ஒலிம்பிக் குழுவின் பிரதிநிதிகள் மாநாடு

cri

16வது சர்வதேச ஒலிம்பிக் குழுவின் பிரதிநிதிகள் மாநாடு இன்று பெய்ஜிங்கில் துவங்கியது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினரும், சீனத் தேசிய மக்கள் பேரவை நிரந்தர கமிட்டி தலைவருமான வூ பாங்கோ துவக்க விழாவில் கலந்து கொண்டு உரை நிகழத்தினார்.
ஒலிம்பிக் விளையாட்டுக்கள் முழு மனித குலத்தின் பொது உடைமையாகும் என்று அவர் கூறினார். கடந்த 100க்கும் மேலான ஆண்டுகளில், ஒலிம்பிக் விளையாட்டுகள் இடைவிடாமல் வளர்ந்து, பல்வேறு நாட்டு மக்களுக்கிடையிலான நட்புறவை விரிவாக்கி, உலக சமாதானத்துக்கும் வளர்ச்சிக்கும் மாபெரும் தனிச்சிறப்புடைய பங்கு ஆற்றியுள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.
பெய்ஜிங் ஒலிம்பிக் அமைப்பு குழுவின் பணியை சர்வதேச ஒலிம்பிக் குழு உறுதியாக ஆதரிக்கின்றது என்று இம்மாநாட்டின் தலைவர் Mario Vazauez Rana கூறினார். பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, சீனாவின் எதிர்கால வளர்ச்சிக்கும், சீன ஒலிம்பிக் விளையாட்டுக்களுக்கும் புதிய முக்கிய அத்தியாயத்தை வழங்கும் என்று அவர் கூறினார்.