பாரிஸில் உள்ளூர் நேரப்படி 6ம் நாளிரவு, பெய்ஜிங் ஒலிம்பிக் புனித தீ, சிறப்பு விமானத்தின் மூலம், பாரிஸ் Charles de Gaulle விமான நிலையத்தை அடைந்தது.
பிரான்ஸ் ஒலிம்பிக் குழு, பாரிஸ் நகர அரசு, பிரான்ஸிலுள்ள சீன தூதரகம் ஆகியவற்றின் அதிகாரிகள், விமான நிலையத்தில் இப்புனித தீயை வரவேற்றனர்.
பாரிஸ் நகரில் நடைபெறும் தீபத் தொடரோட்டம், இன்று நண்பகல், Eiffel போபுரத்தின் முதல் நிலை மேடையில் துவங்கியது. இத்தீபத் தொடரோட்ட நெறியின் நீளம், 28 கிலோமீட்டராகும்.
|