• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-04-07 14:58:20    
திபெதின் சிறப்பு தொழிற்துறைகள்

cri

கடந்த சில ஆண்டுகளில், சீன திபெத் தன்னாட்சி பிரதேசம், வேளாண் மற்றும் கால்நடை வளர்ப்பு, சுற்றுலா முதலிய சிறப்பான தொழிற்துறைகளை வளர்ப்பதில் ஊன்றி நின்று வருகிறது. அவை, திபெத் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய அடிப்படையாக மாறி வருகின்றன.

கடந்த 5 ஆண்டுகளில், திபெத் தன்னாட்சி பிரதேசம், 100 கோடி யுவானை ஒதுக்கீடு செய்து, சுமார் 200 சிறப்பு வேளாண் மற்றும் கால் நடை வளர்ப்பு திட்டப்பணிகளை வளர்த்துள்ளது. வேளாண் மற்றும் கால் நடை வளர்ப்பின் தொழில் மயமாக்கம், விரைவுப்படுத்தப்பட்டது. தவிர, அரசு உருவாக்கும் இடைவிடாத முன்னேற்றங்களால், சுற்றுலா தொழிற்துறை, திபெத் பொருளாதாரத்தின் முக்கிய தொழிற்துறையாக மாறி வருகிறது.