சீனாவின் ஒரு பகுதியான திபெத்
cri
சீனத் தேசிய பதிவேட்டு ஆணையம் வெளியிட்ட yuan வம்சம் முதல் திபெத்துடன் தொடர்புடைய சில பதிவேடுகள், திபெத், சீனாவின் பிரிக்கப்பட முடியாத ஒரு பகுதியாகும் என்பதை நிரூபித்துள்ளன என்று ஆவணக்காப்பு இவாவாணையத்தின் தலைவர் yang dongquan நேற்று பெய்சிங்கில் தெரிவித்தார். பண்டைக்காலம் தொட்டு, திபெத், சீனாவின் ஒரு பகுதியாகும். yuan வம்சம் முதலான 700க்கு மேற்பட்ட ஆண்டுகளாக, சீன நடுவண் அரசின் கட்டுப்பாட்டில் திபெத் உள்ளது. நடுவண் அரசு, திபெத் அதிகாரிகளுக்குப் பல்வேறு பதவிகளையும் விருதுகளையும் வழங்கி, திபெத்தில் அதிகாரிகளையும் நிறுவனங்களையும் நியமித்து, நிர்வாகம் செய்து வந்துள்ளது குறிப்பிடதக்கது என்று yang dongquan செய்தியாளர்களுக்குப் பேட்டியளிக்கையில் குறிப்பிட்டார்.
|
|