சீன அரசு திபெத்தில் நடைமுறைப்படுத்திய பல்வேறு கொள்கைகள் குறித்து, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொர்பாளர் Jiang Yu அம்மையார் இன்று விளக்கி கூறினார்.
முதலாவது, தேசிய இனப் பிரதேசத்தின் தன்னாட்சி என்ற கொள்கையை சீன அரசு திபெத்தில் நடைமுறைப்படுத்துகின்றது. இரண்டாவது, முழு நாடும் திபெத்துக்கு உதவி அளிப்பது பற்றிய சிறப்பு கொள்கையை சீன அரசு செயல்படுத்துகின்றது. மூன்றாவது, மத நம்பிக்கைச் சுதந்திரம் பற்றிய கொள்கை திபெத்தில் நடைமுறைப்படுத்தப்படுகின்றது நான்காவது, திபெத்தின் பண்பாட்டை பாதுகாத்து வளர்க்கும் கொள்கையை சீன அரசு நடைமுறைப்படுத்துகின்றது என்று Jiang Yu கூறினார்.
|