வாணி – முதலில், தொலைபேசி எண் கேட்பது பற்றிய உரையாடலைக் கற்றுக்கொள்கின்றோம்.
请问,您的电话号码是多少? தயவு செய்து, தங்கள் தொலைபேசி எண்ணை எனக்கு தெரிவிக்க முடியுமா? நேயர்களே, என்னைப் பின்பற்றி சில புதிய சொற்களை வாசியுங்கள், 电话,dian hua, தொலைபேசி என்ற பொருள். 电话,dian hua,
க்ளீட்டஸ் --电话,dian hua, தொலைபேசி
வாணி – அடுத்து, 号码,hao ma, எண்கள்.
க்ளீட்டஸ் --号码,hao ma, எண்கள்.
வாணி -- 是多少, shi duo shao. என்ன என்ற பொருள்.
க்ளீட்டஸ் --是多少, shi duo shao.
வாணி – சரி, முழு வாக்கியத்தையும் வாசிக்கலாம். 请问,您的电话号码是多少? தயவு செய்து, தங்கள் தொலைபேசி எண் என்ன? அல்லது தயவு செய்து, தங்கள் தொலைபேசி எண் ணை எனக்கு தெரிவிக்க முடியுமா? 请问,您的电话号码是多少? Qing wen, nin de dianhua hao ma shi duo shao?
க்ளீட்டஸ் --请问,您的电话号码是多少? Qing wen, nin de dianhua hao ma shi duo shao?
தயவு செய்து, தங்கள் தொலைபேசி எண் என்ன? அல்லது தயவு செய்து, தங்கள் தொலைபேசி எண் ணை எனக்கு தெரிவிக்க முடியுமா?
வாணி – மீண்டும் ஒரு முறை, 请问,您的电话号码是多少? Qing wen, nin de dianhua hao ma shi duo shao?
க்ளீட்டஸ் --请问,您的电话号码是多少? Qing wen, nin de dianhua hao ma shi duo shao?
தயவு செய்து, தங்கள் தொலைபேசி எண் என்ன? அல்லது தயவு செய்து, தங்கள் தொலைபேசி எண் ணை எனக்கு தெரிவிக்க முடியுமா?
வாணி – அடுத்த வாக்கியம். 你知道,卡莱的电话号码是多少吗?Ni zhi dao, Galai de dian hua hao ma shi duo shao ma? கலையின் தொலைபேசி எண் உங்களுக்கு தெரியுமா?你知道...吗? என்றால், உங்களுக்கு தெரியுமா என்ற பொருள். 你知道...吗?ni zhi dao ma?
க்ளீட்டஸ் --你知道...吗?ni zhi dao ma? உங்களுக்கு தெரியுமா என்ற பொருள்.
வாணி --你知道...吗?ni zhi dao ma?
க்ளீட்டஸ் --你知道...吗?ni zhi dao ma? உங்களுக்கு தெரியுமா என்ற பொருள்.
வாணி --你知道,卡莱的电话号码是多少吗?Ni zhi dao, Galai de dian hua hao ma shi duo shao ma? கலையின் தொலைபேசி எண் உங்களுக்கு தெரியுமா?卡莱的电话号码是多少吗?Ni zhi dao, Galai de dian hua hao ma shi duo shao ma?
க்ளீட்டஸ் -- 你知道,卡莱的电话号码是多少吗?Ni zhi dao, Galai de dian hua hao ma shi duo shao ma? கலையின் தொலைபேசி எண் உங்களுக்கு தெரியுமா?
வாணி --你知道,卡莱的电话号码是多少吗?Ni zhi dao, Galai de dian hua hao ma shi duo shao ma?
க்ளீட்டஸ் -- 你知道,卡莱的电话号码是多少吗?Ni zhi dao, Galai de dian hua hao ma shi duo shao ma? கலையின் தொலைபேசி எண் உங்களுக்கு தெரியுமா?
வாணி – க்ளீட்டஸ், தமிழகத்தில் தொலைபேசி எண் விசாரணை வசதி இருக்கிறதா?
க்ளீட்டஸ் – இருக்கிறது, இதன் எண் 197.
வாணி – சீனாவிலும் இந்த வசதி உண்டு. நாடு முழுவதிலும் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணை விசாரணை வசதி மூலம் கேட்கலாம். இதன் எண் 114.
க்ளீட்டஸ் – பயனுள்ள எண், நேயர்கள் இதனை நினைவில் கொள்ளவும். 114.
வாணி – ஆமாம். எண் 114க்குத் தொலைபேசி செய்து, நீங்கள் கேட்க வேண்டியுள்ள இடம் அல்லது நிறுவனத்தின் பெயரைத் தெரிவித்தால், அதன் தொலைபேசி எண் பதிவு செய்யப்பட்டிருந்தால், நேரடியாக பெறலாம்.
க்ளீட்டஸ் – சரி, அடுத்த வாக்கியத்தைக் கற்றுக்கொள்ளலாமா?
வாணி – கண்டிப்பாக. 请问,印度大使馆的电话是多少?Qing wen, yin du da shi guan de dian hua shi duo shao? தயவு செய்து, இந்திய தூதரகத்தின் தொலைபேசி எண் என்ன? 大使馆, da shi guan.தூதரகம்.
க்ளீட்டஸ் --大使馆, da shi guan.தூதரகம்.
வாணி --大使馆, da shi guan.தூதரகம்.
க்ளீட்டஸ் --大使馆, da shi guan.தூதரகம்.
வாணி --请问,印度大使馆的电话是多少?Qing wen, yin du da shi guan de dian hua shi duo shao? தயவு செய்து, இந்திய தூதரகத்தின் தொலைபேசி எண் என்ன? 请问,印度大使馆的电话是多少?Qing wen, yin du da shi guan de dian hua shi duo shao?
க்ளீட்டஸ் --请问,印度大使馆的电话是多少?Qing wen, yin du da shi guan de dian hua shi duo shao? தயவு செய்து, இந்திய தூதரகத்தின் தொலைபேசி எண் என்ன?
வாணி --请问,印度大使馆的电话是多少?Qing wen, yin du da shi guan de dian hua shi duo shao?
வாணி – 6532 1908.
க்ளீட்டஸ் – 6532 1908.
வாணி – அடுத்து. சில பயனுள்ள சொற்கள். 打电话,Da dian hua. போன் செய்வது அல்லது தொலைபேசியில் அழைப்பது. 打电话,Da dian hua.
க்ளீட்டஸ் --打电话,Da dian hua. போன் செய்வது.
வாணி --打电话,Da dian hua.
க்ளீட்டஸ் --打电话,Da dian hua. போன் செய்வது.
வாணி – 我给老师打电话。 Wo gei lao shi da dian hua. ஆசிரியருக்கு போன் செய்கின்றேன். 老师,ஆசிரியர். 我给老师打电话。 Wo gei lao shi da dian hua.
க்ளீட்டஸ் --我给老师打电话。 Wo gei lao shi da dian hua. ஆசிரியருக்கு போன் செய்கின்றேன்.
வாணி – 我给老师打电话。 Wo gei lao shi da dian hua.
க்ளீட்டஸ் --我给老师打电话。 Wo gei lao shi da dian hua. ஆசிரியருக்கு போன் செய்கின்றேன்.
வாணி – 接电话。Jie dian hua. தொலைபேசியை எடுங்கள். 接电话。Jie dian hua.
க்ளீட்டஸ் --接电话。Jie dian hua. தொலைபேசியை எடுங்கள்.
வாணி --接电话。Jie dian hua. தொலைபேசியை எடுங்கள்.
க்ளீட்டஸ் --接电话。Jie dian hua. தொலைபேசியை எடுங்கள்.
வாணி — 请老师接电话。Qing lao shi jie dian hua. தொலைபேசியை எடுக்க, ஆசிரியரை அழைக்கவும். 请老师接电话。Qing lao shi jie dian hua.
க்ளீட்டஸ் --请老师接电话。Qing lao shi jie dian hua. தொலைபேசியை எடுக்க, ஆசிரியரை அழைக்கவும்.
வாணி --请老师接电话。Qing lao shi jie dian hua.
க்ளீட்டஸ் --请老师接电话。Qing lao shi jie dian hua. தொலைபேசியை எடுக்க, ஆசிரியரை அழைக்கவும்.
|