• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-04-09 18:38:24    
திபெத் மொழியின் பயன்பாடு

cri

திபெத்தின் அரசியல், பொருளாதாரம், பண்பாடு முதலிய துறைகளில் திபெத் மொழி பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றது என்று திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் திபெத் மொழி பணி ஆணையத்தின் பொறுப்பாளர் ஒருவர் அண்மையில் தெரிவித்தார்.

திபெத் தொலைக்காட்சியில் திபெத் மொழி நிகழ்ச்சிகள் நாளுக்கு 24 மணி நேரமாக ஒளிபரப்பாகின்றன. 80 விழுக்காட்டுக்கு மேற்பட்ட திபெத் விவசாயிகள் மற்றும் ஆயர்கள் இந்நிகழ்ச்சிகளை மிகவும் விரும்பும் நிகழ்ச்சிகளாக குறிப்பிடுகின்றனர். தவிர, பல ஆண்டுகளாக, திபெத் மொழி பாடம், திபெத்தில் அடிப்படை கல்வியின் முக்கிய பகுதியாக உள்ளது.

மேலும், திபெத்தின் செல்லிடபேசி பயன்படுத்துவோர் திபெத் மொழி மூலம் குறுந்தகவல்களை அனுப்பலாம்.