|
அனைத்து பிரதிநிதிகளின் ஆதரவு
cri
|
16வது சர்வதேச ஒலிம்பிக் குழுவின் பிரதிநிதிகள் மாநாடு இன்று பெய்ஜிங்கில் நிறைவடைந்தது. இம்மாநாட்டின் தலைவர் Mario Vazquez Rana இன்று பெய்ஜிங்கில் பேசுகையில், பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான ஆயத்த பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று கூறினார். 205 நாடுகள் மற்றும் பிரதேசங்களின் ஒலிம்பிக் குழுக்கள் அனைத்தும் பெய்ஜிங்கை ஆதரிக்கின்றன என்றார் அவர்.
|
|