• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-04-09 18:17:10    
San Francisco இல் ஒலிம்பிக் தீபத் தொடரோட்டம்

cri

உள்ளுர் நேரப்படி, ஏப்ரல் 8ம் நாள் விடியற்காலை 3:45மணிக்கு, பெய்சிங் ஒலிம்பிக் தீபத்தைக் கொண்ட விமானம், அமெரிக்காவி்ன் San Francisco நகரின் விமான நிலையம் சென்றடைந்தது. நடப்பு சர்வதேச ஒலிம்பிக் தீபத் தொடரோட்டத்தின் 6வது நிலையம் இந்நகரமாகும்.

திட்டப்படி, தீபத்தொடரோட்ட நடவடிக்கை, உள்ளூர் நேரப்படி இன்று பிற்பகல் 1 மணிக்கு துவங்கும். இந்நகரிலான McCovey வளைகுடாவிலிருந்து துவங்கிய தீபத் தொடரோட்டம் 13 கிலோமீட்டர் தொலைவு செல்லும். வளைகுடா பாலம், Fisherman's Wharf முதலிய புகழ் பெற்ற காட்சித் தலங்களை இந்நடவடிக்கை கடந்து செல்லும்.