• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-04-10 10:39:55    
திபெத் சுதந்திர சக்தி

cri
அண்மையில், இலண்டன், பாரிஸ் முதலிய இடங்களில் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் புனிதத் தீபத் தொடரோட்டத்தைச் சீர்குலைத்த நடவடிக்கைகளை மக்கௌ நாளேடு நேற்று வெளியிட்ட தலையங்கம் கண்டித்தது.திபெத் சுதந்திர சக்தி மற்றும் சர்வதேசச் சக்தியின் சீன எதிர்ப்பு செயல்கள், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியையும் அமைதியையும் நேசிக்கின்ற உலகளவிலான மக்களுக்கு ஆத்திர மூட்டுவதாக உள்ளன. ஆனால், அவர்களது சூழ்ச்சி பலிக்காது என்று அத் தலையங்கம் சுட்டிக்காட்டியது.